Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
S No
int64
1
2.01k
text
stringlengths
150
274
audio
audioduration (s)
6.96
20.5
1
நான் பழ தோட்டங்கள் வைப்பதை அதிகம் விரும்புகிறேன் ஏனென்றால் பழங்கள் ஒரு மனிதனுக்கு அடிப்படை உணவாகும் ஏனென்றால் பழங்களை சமைக்க வேண்டியதில்லை பதப்படுத்த வேண்டியதில்லை
2
உடல் நலம் அடிப்படையில் பார்த்தால் பழங்கள் தான் மனிதனுக்கு மிக மிக நன்மையும் ஆரோக்கியமும் தரும் உணவு வகையாகும் அதனால் நான் பழத்தோட்டங்கள் வைப்பதையும் அதை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விற்பதையும் விரும்புகிறேன்
3
புகைப்படத்தை எடுத்து அதில் ஹார்ட் காப்பின்னு போட்டு தருவாங்க அதில் வந்து நல்ல கிளியராகவும் இருக்கும் இந்த மிஷின் வந்து ஃபோட்டோ வந்து ஃபோட்டோ எடுக்கிற இயந்திரம் வந்து ரொம்ப குட்டியாக அழகாக இருக்கும் பார்க்குறக்கு
4
அந்த ஃபோட்டோஸ் வந்து எடுக்கும் போது நல்ல சூடாக வந்திருக்கும் அதில் ஆனால் அதில் பிரிண்ட்டு பிரிண்ட்டு போட்டிருப்பாங்க அந்த அந்த பிரிண்ட்டு வந்து ரொம்ப நல்லா இப்போ வர ஹெச்டி குவாலிட்டியை விட ரொம்ப நல்லா இருந்திருக்கும்
5
பட் இருந்தாலும் இப்போது வர இந்த புகைப்படத்துலெலாம் காட்டிலும் அது ரொம்ப நல்லாயிருக்கும் அந்த காலத்தில் வந்து இப்போ டிஜிட்டல் வந்து இப்போ இப்போ வந்தது அந்த காலத்தில் வந்து ஹார்ட் காப்பின்னு ஒரு ஃபோட்டோ ஃபோட்டோஸ் இருக்கும்
6
அது இப்போ காட்டுகிற டிஜிட்டலில் வர புகைப்படம் எல்லா ஃபோனில் எடுத்து அதெலாம் பண்ணி அதெலாம் விட அது போனது நல்லாயிருக்கும் ஏன்னே ஏன்னெனு பார்த்துட்டீங்கன்னா எங்கள் அம்மாவோட கல்யாணத்தில் எல்லாம் அந்த ஃபோட்டோ தான் எடுத்திருக்காங்க
7
அந்த கேமராவை எல்லாம் பார்த்துட்டோம்னா அதை ஃபோட்டோ எடுத்து அதை ஹார்ட் காப்பின்னு ஒரு இதில் போட்டு அதை நம்ம அதை கழுவி அதெலாம் ரொம்ப நாள் எடுக்கும் பட்டு அப்போ இருக்கிற ஃபோட்டோ தான் ரொம்ப நல்லது
8
ஏன்னெனு பார்த்துட்டீங்கன்னா நான் சின்னதாக இருக்கும்போது எங்கள் அம்மாலெலாம் அதெல்லாம் நிறைய ஃபோட்டோ எடுத்திருக்காங்க என்னை அதை வந்து நான் இப்போ எல்லாம் பார்த்துருக்கேன் நிறையா தாட்டி பார்த்துருக்கேன்
9
அப்போது வந்து எங்கள் அம்மா வந்து சொல்லி இருக்கிறாங்க இது வந்து பழைய காலத்து ஃபோட்டோ இதெலாம் இப்போ எங்கேயும் கிடைக்காது இப்பெல்லாம் யாரும் எடுக்கிறது இல்லை
10
அந்த அந்த கேமராலெலாம் இப்போ கிடையாது எங்கே இருக்குதுன்னே தெரியாது இருக்காது கடையிலெலாம் இருக்காது இப்போது வந்து எல்லா மொபைல் ஃபோனு தான் அப்படின்னு சொல்லி இருக்கிறாங்க அப்புறம் இந்த உருவத்தமானது வந்து என்னென்னு பார்த்துக்கிட்டீங்கன்னா அந்த காலத்தில் வந்து
11
கேமரா தான் ரொம்ப பெஸ்ட்டானது அதையே தான் இப்போ நம்ம எங்கள் கல்யாணத்து எங்கள் அம்மா கல்யாணத்தில் எல்லாம் பார்த்துட்டீங்கன்னா அதில் தான் ஃபுல்லாக எடுத்து இருக்காங்க அதில் வந்து இருக்கிற ஃபோட்டோஸெலாம் இப்போ கூட நல்ல தெளிவாக தெரிகிறது என்னென்னு பார்த்துக்கிட்டீங்கன்னா
12
ஒரு ஃபோட்டோ வந்து தண்ணிக்குள்ளே விழுந்துடுச்சி பட் இருந்தாலும் அதை எடுத்து பார்த்தா அது கரெக்டாக தான் இருக்குது அந்த காலத்தில் அந்த அப்படி ஒரு ஃபோட்டோ அதில் எடுத்திருக்காங்க
13
பார்த்துட்டீங்கன்னா பழைய பழைய ஃபோட்டோவாக இருந்தாலும் அது இந்நாள் இந்நாள் வரைக்கும் அது நல்லா தெளிவாக இருக்குது அதுதான் அதுதான் அந்த காலத்தோட ஃபோட்டோவோட இது அது நல்ல நல்லது
14
டெலிட்டும் பண்ண முடியாது எடுத்துவிட்டோம்னா அது வேஸ்ட்டு தான் ஒன்று நல்ல எடுக்கணும் இல்லை நல்லா எடுக்கக்கூடாது அந்த மாதிரி இப்போது அது இதனால் தான் அந்த பழைய காலத்து இதில்தான் நம்ம ரொம்ப நல்ல நல்ல ஃப்யூச்சர்ஸெலாம் இருக்குது
15
வேற இடத்துல அதுக்கடுத்த இடத்த தேடி தான் போவாங்க அப்புறம் மழை டைமில் போய் மழை டைம்லாம் விளாட முடியாது சுத்தமாக அப்போ என்ன பண்ணுவாங்கன்னா மீன் பிடிக்கப் போகிறது
16
அந்த மாதிரி சின்ன சின்ன வேலை இப்போ எதுனா பண்ணுறது மீன் வளக்கிறது இந்த மாதிரி விவசாயம் பண்ணுறது அதுலாம் பண்ணுவாங்க அப்புறம் ஒரு சில பேத்துக்கு சுத்தமாக அது ஒரு ஒரு சில ஸ்போர்ட்ஸில் ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கும் அவங்களாம் எப்படி அதை மேம்படுத்திக்குவாங்கன்னா
17
சாங்ஸ்யெல்லாம் ப்ளே பண்ணிட்டு கடைசி நாள் வந்து சாங்கெல்லாம் ப்ளே பண்ணிட்டு சின்ன குழந்தைங்கள்லாம் டான்ஸ் ஆடுவாங்க அதில் சுற்றி உக்காந்து நட எல்லாம் உக்காந்து என்ஜாய் பண்ணிட்ருப்பாங்க அவ்வளோதான்
18
ஸோ அதுலையே புதிய புதிய விளையாட்டுக்கள் என்ன அப்டின்னா இப்ப பஸில் கேம் அதாவது மூளையை யோசிச்சு விளையாடற மாதிரி சில கேம்ஸ் இருக்குது ஸோ நம்ம குழந்தைகளுக்கு கொடுக்கலாம் பட் ஆனால் குழந்தைக அதை விளையாடறதில்ல
19
ஸோ நார்மலாக விளையாடமாட்டாங்க அந்த காலத்திலையெல்லாம் எப்படி எப்படின்னா குழந்தைகல்லாம் வெளியில் போய் விளையாடுவாங்க ஸோ அதனால அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாகும்
20
ஒரு ஒரு டீமாக சேர்ந்து ஒரு குரூப்பாக நம்ம சேர்ந்து எப்படி விளையாடுறது ஒருத்தங்க ஆப்போசிட்டில் இருந்தால் அவங்களை எப்படி சமாளிக்கறது என்ன ஏதுன்னு எல்லாமே கற்றுக்குவாங்க ஏன்னால்
21
ஒரு குரூப்பில் ஒரு பத்து பசங்க அஞ்சு பசங்க சேர்ந்துதான் விளையாடுவாங்க ஸோ அதனால் எல்லாமே கற்றுக்குவாங்க இன்றைய காலக்கட்டத்தில் அப்படி இல்லை ஒரு குழந்த ஒரு மொபைல் அவ்வளவுதான்
22
அந்த குழந்த பக்கத்தில் யார் வராங்க போறாங்கன்னு கூட இப்போ தெரியாது அந்த மொபைலை பார்த்துட்டே அதில் இருக்கிற கேம் விளையாண்டுட்டு தான் இருக்கும் ஸோ நம்ம போ பேரண்ட்ஸ் என்ன பண்ணணும் அப்படின்னா
23
ஸோ அந்த பசில் கேம்ஸ் எல்லாமே இன்ஸ்டால் பண்ணிக்கொடுக்கலாம் ஆனால் மோஸ்ட்லி யாருமே பண்ணுறதில்ல அந்த ரன்னிங் ரேஸ் கேமு ஷூட்டிங் கேம் தான் இன்ஸ்டால் பண்ணுறோம் ஏன்னால் அது சௌண்ட்டு
24
அது பார்க்கறக்கு நல்லா இருக்கிறங்காட்டி பண்ணுறோம் ஆனால் அது முற்றிலும் தவறு ஸோ கொழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு ஏற்றமாரி அதுக்கேற்ற நம்ம ஒவ்வொரு ஸ்டேஜ் இப்போ இப்போ ப்ரீகேஜி படிக்கிறாங்க அப்படின்னா ஏபிசிடி
25
அந்த வீட்டுக்குள்ளையே விளையாடறமாதிரி அந்த நொண்டி அதெல்லாம் ரெண்டு பேர் விளையாடறது மாதிரி இருக்கிற விளையாட்டு எல்லாமே நம்ம குழந்தைகளுக்கு கற்றுக்குடுக்கலாம் அதுதான் அவங்களோட நாலேஜை இம்ப்ரூவ் பண்ணிக்கொடுக்கும்
26
எம்சிஏ துறையில் இளங்கலைப் படிப்புகளை வழங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன் இரண்டாயிரத்து பத்தொம்பது இரண்டாயிரத்து இரு இருபது கல்வியாண்டில் உள்ள அத்தகை கல்வி நிறுவனங்களின் பட்டியலைப் பெற முடியுமா
27
அப்படிங்குற உணர்றளவுக்குள்ளே சில பாடல்கள் இருக்குது பாடல்களை எல்லா விதத்துலேயும் அதாவது மனது சோர்வாக இருக்கிறவங்க சந்தோஷமாக இருக்கிறவங்க எல்லாேருக்கும் எல்லா சூழ்நிலையிலேயும் பாடக்கூடிய பாடல்கள் இருக்குது அதுலேயும் விசேஷமாக சொல்ல போனோம்ன்னால்
28
அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு அந்த அவர்களுடைய சிந்தனைகளை தூண்டுகிறதாகவும் அவிங்கள சமாதானமாகிறதுக்கு ஏற்றதாகவும் சந்தோஷப்படுத்துகிறதுக்குக்காக ஏற்றதாகவும் பாடல்கள் நிறையா இருக்குது
29
ஆனால் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவுங்களுக் பிடிச்ச விளையாட்டாக இருந்தால் தான் அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும் அவங்களுக்கு ப்ரசரு கிசருலு எதுவுமே வராது நல்லா இருப்பாங்க ஜாலியாக இருக்கும் உடம்பும் நல்லாருக்கும்
30
பிடிக்காத விளையாட்டெல்லாம் விளையாண்டால் யாருக்குமே பிடிக்காது அவங்க ஒரு விளையாட்டுனா அதில் நல்லாயிருந்தாங்கன்னா இன்னுமே மென்மேலும் மேலே போறதுக்கு வாய்ப்பு இருக்குது சந்தோஷமா இருப்பாங்க
31
வீட்டில் அவங்க சொல்கிறாங்க இவங்க சொல்கிறாங்கன்டெல்லாம் பா நிற்கமாட்டாங்க ஒரு விளையாட்டு பிடிச்சிருச்சினா யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்க ஓடி போயிடுவாங்க விளையாட்றதுக்கு
32
ஆ ஆமாங்க இந்த மாதிரி வீட்டில் மதியம் ஃபங்க்ஷன்ருக்கு அதுக்கு வந்து சாப்பாடு பத்து பிரியாணி வேணும் ம் ஆமாங்க அப்புறோம் சில்லி சிக்கென் வேணும் மட்டன் ஃப்ரை வேணும்
33
சிக்கென் சிக்ஸ்ட்டி ஃபை வேணும் ம் ஆமாம் அதே மாதிரி ரொம்ப பசிக்குது கொஞ்சம் மதியானம் கெஸ்ட்டெல்லாம் சீக்கிரம் வந்துடுவாங்க எங்களுக்கும் ரொம்ப பசிக்கிறது அதனால கொஞ்சம் நீங்கள் சீக்கிரமாக செஞ்சு கொடுத்தா பரவாயில்லை
34
ஆ சில்லி சிக்கனுக்கு பவுட்ரு போடும்போது அதெல்லாம் கொஞ்சம் கம்மியாக போடுங்க அதுலையும் பச்சை மெளகாய் போடும்போதெல்லாம் நீங்கள் வந்து அதெல்லாம் கொஞ்சம் கம்மியாக சேர்திக்கோங்க
35
எங்களுக்குள்ளே எந்த ஒரு சண்டையும் இருக்காது அதனால் பேசும் போது ஏதோ ப்ராப்ளன்னால் விஷயத்தை ஷேர் பண்ணிகிட்டு பேசி எந்த பிரச்சினையாக இருந்தாலும் சால்வ் பண்ணிக்குவோம் உள்ளுக்குள்ளேயே
36
நான் டீச்சிங் ஃபீல்ட் வரதுக்கு ஒரே ஒரு ரீசன் மட்டும்தான் அது நான் கவர்மெண்ட் ஸ்கூலில் படித்தேன் நான் கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கும்போது என்னோட ப்ளஸ் டூ டீச்சர் லதா மிஸ்
37
அந்தளவுக்கு மெச்சூர்டாகவும் நடந்துக்க மாட்டாங்க ஸோ சின்ன பசங்கன்னு பார்த்தாலே அவங்க எப்படி இருப்பாங்க ஒரு குறும்புத்தனமாக ஜாலியாக விளையாண்டுக்கிட்டே அப்படி தான் இருப்பாங்க இல்லையா அவங்களுக்கு படிக்கணும்னு ஆசைங்கிறது வந்து கொஞ்சம்
38
கம்மியாக தான் இருக்கும் ஸோ அவங்க எப்படி இருப்பாங்க ரொம்பவே குட்டி குட்டியாக அழகாக சமத்தாக இருப்பாங்க நம்ம சொல்வதெல்லாம் கேட்டுக்கிட்டு அந்த மழலைத்தனத்தோடையே தான் அவங்க நடந்துப்பாங்க நம்ம என்ன பண்ணணும்
39
நம்ம வந்து மிஸ் அவங்க ஸ்டூடண்ட் பெரிய பசங்களை நடந்துக்கிற மாதிரி நம்ம நடந்துக்கவே கூடாது அவங்க எப்படி இருப்பாங்க ஜாலியாக சின்ன பசங்க தான் விளையாட்டுத்தனமாகவே இருப்பாங்க ஸோ நம்ப அவங்களோட அவங்களா மிங்கில் ஆகிடணும்
40
இட்லி சாம்பார் ரசம் போன்றவை ரெகுலராக பயன்படுத்தப்படும் உணவுகளாகும் அது மட்டும் அல்லாமல் நாமக்கல் மாவட்டம் முட்டை உற்பத்தியில் பெயர் போனதால் முட்டை மசாலா முட்டை வே சிக்கா போன்றவை எல்லாம் இங்கு ஃபேமஸாக செய்யப்படுகிறது
41
நான் வந்து தொண்டு நிறுவனம்ங்க விஐபி தொண்டு நிறுவனத்தில் வேலை செய்யறேங்க நான் வந்து ஆபீஸ் இன்சார்ஜி பேங்குக்கு போகணும் சங்கம் நடத்தணும் நோட்டு எழுதணும் நோட்டு எழுதி நம்ம ஜனங்களுக்கு கொடுக்கணும் கணக்கு வந்து கரெக்டாக இருக்கான்னு பார்க்கணும்
42
அப்புறம் வந்து பேங்க்கில் வந்து நம்ம போய் ஜனங்களுக்கு ஹெல்ப் பண்ணணும் ஜனங்க வந்தால் அவங்களுக்கு கொஞ்சம் கூட பேங்க்கில் ஹெல்ப் பண்ணணும் அப்புறம் வந்து நான் வந்து பி காம் முடிச்சிருக்கேங்க பி காம் முடிச்சுட்டு இப்போ ஆபீஸில் ஒர்க் பண்றேன்
43
மொபைல் டெக்னாலஜி வளர்வதை வச்சு நாங்கள் கற்றுக்கிட்டோம் ஒவ்வொரு வீட்டிலேயும் இப்போ மொபைல் இல்லாமல் இல்லை எல்லார் வீட்லேயுமே மொபைலுன்றது இப்போ சாதாரணமாக கெடைச்சிருச்சி
44
அது எல்லாத்தையும் நாங்கள் கண்டுப்பிடிச்சி மொபைலை பற்றி தெரிஞ்சுக்கிட்டோம் கம்ப்யூட்டர் வந்து ஒரு சில நாங்கள் போகிற வேலைக்கு ஏற்றாப்புல அங்கே கம்ப்யூட்டர் இருந்துச்சுன்னா தெரியலை அப்படினாலும் அங்கே இருக்கிறவங்கள வச்சு நாங்கள் தெரிஞ்சு கற்றுக்கிட்டோம்
45
ஒரு சில அளவுக்கு எங்களால் கம்ப்யூட்டர் பண்ண முடியும் எங்களுக்கு பக்கத்தில் இருக்கிற கம்ப்யூட்டர் சென்டருக்கு போனேன் போய் நாங்கள் கோச்சிங் கிளாஸ் போனோம் அதனால் எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் அடிப்படையாக கம்ப்யூட்டர் பற்றி கற்றுக்கிட்டோம்
46
ஆக்சிஜன் வந்து நமக்கு செடிகளிலேருந்து தான் நமக்கு வந்து கிடைக்கிது அது மரமாகும் அதை பராமரிக்கிறதுக்கு நம்ம என்ன செஞ்சாலும் அது ஒரு நல்ல விஷயம் தான் மழைக்காலம் அப்படின்னு வரப்போ தண்ணி வந்து தேங்கி நிற்கும் அதை
47
பனிக் காலங்களிலையும் நம்ம வந்து தண்ணீரை வந்து ஈரப்பதம் வந்து இருந்துகிட்டே இருக்கும் அதனால் நம்ம வந்து தண்ணியை வந்து கம்மி பண்ணி ஊற்றலாம் அதை வந்து செத்தி சைட்டில் வந்து வரப்பு மாதிரி கட்டி தண்ணி தேங்க வைக்கிறதுக்கான
48
இதனால நிறையா நோய்களை வந்து நம்ம தடுக்கலாம் கடையில் வந்து செயற்கையாக பயன்படுத்துகிற உரங்களை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் இருக்கிறத வந்து நம்ம பயன்படுத்துகிறதுனால நம்மளுடைய உடல் நிலையும் வந்து சீரான நிலையில் வந்து இருக்குது அப்படின் சொல்லியிருக்காங்க
49
எங்கள் ஊரில் வந்து கலாச்சாரனா அது வந்து இளைஞர் நாடகம் தான் வந்து எங்கள் ஊரில் வந்து ரொம்ப ரொம்ப சிறந்த கலாச்சாரம் அப்பறம் அது வந்து பொங்கலுக்கு மட்டும்தான் அதை வந்து எங்கள் ஊர்லலாம் போடுவாங்க அதை வந்து பாதுகாக்க வந்து ரொம்ப ரொம்ப
50
இப்போ வந்து யூடியூப்ல வந்து கேக் செய்யிறதைப்பத்தி நிறையா சொல்லியிருக்காங்க நானும் பார்த்துருக்கன் அதை வச்சு நானே இப்போ ட்ரை பண்ணியிருக்கன் நிறைய பசங்களுக்கும் கேக் செஞ்சு கொடுத்துருக்கன்
51
இப்போ கிறிஸ்மஸ் வருதில்லயா அதனால் நானும் நிறையா ட்ரை பண்ணி பார்த்துருக்கன் இப்போ டீவி சேனல் பார்த்திங்கன்னா சன் டீவியில வந்து வந்து சண்டேனா சமையல் நிகழ்ச்சி போடுவாங்க
52
அதுலேயும் நிறைய சொல்லியிருக்காங்க சமையல் செய்கிறதப் பற்றி கேக் வேற நிறைய சொல்லியிருக்காங்க அதெலாம் எங்குளுக்கு ரொம்ப பிடிக்கும் கேக் செய்கிறது எல்லா சமையலும் ரொம்ப பிடிக்கும்
53
தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துகள் அத பழங்காலத்தில் அதை வந்து பிராமி எழுத்துக்கள்ன்னு சொல்லியிருப்பாங்க ஆமா சமீப காலத்தில் அதுக்கு பேர் வந்து தமிழின்னு மாற்றி வைக்கப்பட்டது
54
தமிழ்வழி கல்விமேல் இருக்கக்கூடிய ஒரு மோகம் பற்று எல்லாருக்கும் காலம் காலமாக இருந்துகிட்டே தான் இருந்துது ஆனால் சமீப காலமாக இந்த உலகமயமாதல் அப்படிங்குற ஒரு விடயம் வந்ததுக்கு அப்புறம்
55
கலைஞர்கள் இருப்பாங்கள் இது எல்லோருக்குமே ஒரு அடிப்படையான தரவை கொடுக்கும் ஆனால் அந்த அளவுக்கு தமிழ்மொழி ஊடகத்தில் சிறப்புற்று இருக்கான்னா அதுவும் கேள்விக்குறி தான் ஸோ முன்புறு காலத்தில் இருந்த தமிழருடைய
56
வருங்கால சந்ததியினருக்கு வந்து விவசாயம் வந்து ரொம்ப முக்கியமான விஷயமாருக்கு நம்ம வந்து விவசாயத்தை வந்து அடியோடு மறந்துட்டு வர்றோம் அந்தமாதிரிலாம் இருக்கக்கூடாது ஏன்னால் இப்போ வந்து விவசாயத்துனால் மழை வருது
57
இப்போ வந்து நிறைய நிறைய கட்டிடங்களாம் வெளி நாடு இந்தமாதிரிலாம் வந்து நிறைய நிறைய கட்டிடங்களாம் இருக்கனால் நம்ம வந்து விவசாயம் வந்து அடியோடு அழிஞ்சிட்டு வருது
58
அதோடு வேப்பமரத்தோடய பட்டையை எடுத்து இப்போ மாட்டுக்கு உடம்பு சரிலனா மாடு ஆடுகளுக்கும் உடம் சரிலனா எங்கள் அப்பா என்ன பண்ணுவாருனால் அதை நெருப்பை போட்டு அந்த வேப்பம் பட்டையை போட்டு
59
நீங்கள் தான் எல்லாமே நம்ம கொஞ்சம் சொல்லி கொடுக்கணும் அக்ரிகல்ச்சர் எடுத்து படிங்க அதில் வந்து விவசாயம் நிறைய இருக்குது அதை படித்தோம்னா நமக்கு வந்து விவசாயத்தை பற்றி நிறைய தெரிஞ்சுக்குலாம்
60
பூச்சிக்கொல்லி மருந்து உரங்கள் பூச்சு மருந்து இதல்லாம் யூஸ் பண்றதனால நம்மளே நாற்பது வயசுக்கு அப்றம் நிறைய பேர் ஹார்டடேக்லாம் வந்து இறந்துர்றாங்க அதுக்கு முக்கிய காரணமே உரங்கள்தான்
61
உளுந்து பயிறு எல்லாமே எனக்கு கொடுத்து விட்றாங்க நல்ல விவசாயம் பண்றாங்க அதல்லாம் பார்க்குறப்ப நமக்கு அவ்வளோ ஆசையாக இருக்கும் இந்தமாதிரி தொழில்சாலைகள் இதல்லாம் வந்ததுனால் வந்து விவசாயம் வந்து ரொம்ப அழிஞ்சுட்டு வருது
62
பொகை போட்டோம்னா வீட்டுக்குலாம் ரொம்ப அதோடய ஆக்சிஜன் வந்து நிறைய நமக்கு கிடைக்குதுனு சொல்கிறாங்க இப்போ மணி ப்ளான்ட்டு செடி எல்லாமே மணி ப்ளான்ட் செடியை வந்து வீட்டுக்குள்ளே வச்சு வளத்தோம்னா
63
சமைக்கும் போது சமையல் என்ன சமைக்கிறமோ அதுக்கு தகுந்த பாத்திரத்தை நம்ம கையில் எடுத்து வச்சிக்குவேன் சாப்பாடு வைக்கிணுனா குக்கர் எடுத்து கையில் வச்சிக்குவோம் அதை வாஷ் பண்ணி எடுத்து வச்சிக்கிவோம்
64
எங்கள் வீட்டில் வந்து உடம்பு முடியலன்னா நான் அவர்களுக்கு வந்து இந்த மாதிரி கஞ்சி கஞ்சி கொடுப்பேன் இந்த மாதிரி எங்கள் ஊர் எங்கள் வீட்டு பக்கத்தில் வந்து கடை இருக்குது அந்த கடையில் போய்விட்டு
65
இந்த மாதிரி பூண்டு மிளகு ரசம் பூண்டு இடித்து மிளகு வறுத்து புளிக் புளி புளியை கரைத்து இந்த மாதிரிலாம் ரசம் வைச்சு நம்ம கொடுக்கலாம் ரொம்ப நல்லது அவங்களுக்குலாம் அப்புறம்
66
தண்ணியெல்லாம் ஊற்றி கொதிக்க வைச்ச பிறகு ரவையை கொட்டி நம்ம கிண்டி ரொம்ப அதுக்கு வெந்த பதத்துக்கு எடுத்து வைச்சா ரவை ஆகிடும் அதை வந்து ரவையை வந்து அவர்களுக்கு கொடுக்கலாம்
67
அப்புறம் வந்து டிஃபன் இட்லி கொடுக்கலாம் இட்லி அந்த இட்லி செஞ்சு கொடுக்கலாம் தோசை செஞ்சு கொடுக்கலாம் இதெல்லாம் சாப்பிட்டா முக்கியமாக பேஷன்ட்டுக்கு வந்து சாப்பாடு ரசம்
68
அப்புறம் வந்து கஞ்சி கொடுக்கலாம் இதெல்லாம் பேஷன்ட்டுக்கு வந்து சாப்பிட்டா அவர்களுக்கு கொஞ்சம் இதுவாக இருக்கும் கார சாரமாக கொடுக்காம இருந்தால் அவங்க நல்லா இருப் நல்லா ஹெல்த்தியாக இருப்பாங்க இதை சாப்பிட்டா நல்லா ஹெல்த்தியாக இருக்கும்
69
கம்மங் கம்மங்கூழ் கொடுக்கலாம் கேவுர் கூழ் கொடுக்கலாம் இதெல்லாம் கொடுத்தாலே அவங்க ஹெ ஹெல்த்தியாக இருப்பாங்க இது இது சாப்பிட்டாலே அவர்களுக்கு கொஞ்சம் உடம்பு கொஞ்சம் எனர்ஜியாக இருக்கும்
70
கம்பியை பிடிச்சிட்டு உட்காந்து அந்த இயற்கையை ரசித்துட்டே போகும் போது தன்னை மறந்து நிறைய பழைய நினைவுகள் வரும் நமக்கு பிடிச்ச விஷயங்கள் நியாபகம் வரும் அது மட்டும் இல்லாம அந்த மரங்கள்
71
மைண்டுக்கு போவோம் நம்ம மனசு வந்து ரொம்ப ரிலாக்ஸாக இருக்கும் அதுவும் நம்ம பிடிச்சவங்க பக்கத்தில் இருந்தால் இன்னும் ஜாலியாக இருக்கும் சூப்பராக இருக்கும் அந்த
72
இந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப நல்லா இருக்கும் அது மட்டும் இல்லாம நான் எப்போ அதிகமாக ட்ராவல் பண்ணிங்கன்னா நான் காலேஜ் படிக்கும் போது இங்கேருந்து நான் போகணும்ன்னா எங்கள் ஊர்லேருந்து பஸில் தான் ட்ராவல் பண்ணி போகணும்
73
நாலு மணிநேரம் போகணும் இங்கேருந்து நான் காலேஜ் படிக்கிற இடத்துக்கு ஹாஸ்டலுக்கு போகணும் அவ்வளோ தூரம் போகும் போது அந்த பஸில் ட்ராவல் பண்ணும் போது எனக்கு கொஞ்சங்கூடம் டயர்டாக இருக்காது எனக்கு அவ்வளோ பிடிக்கும் அந்த பஸில் போகிறது அது மட்டும் இல்லாம அந்த பஸில் வந்து
74
ஒவ்வொரு இடத்துலையும் அந்த பஸ் ஸ்டாப்பு பஸ் ஸ்டாண்ட்டில் நிறுத்தி ஒவ்வொரு ஆளேயும் ஏற்றிட்டு பல விஷயங்கள் யோசிச்சு பார்த்துட்டே போகிறது ரொம்ப நல்லாவும் இருக்கும்
75
பார்த்துக்குறாங்க கவனிக்கிறாங்க இது வந்து நல்லா இது ஸ்கூலு தரமான ஸ்கூல்ன்னு நல்லா பேரே வாங்கியிருச்சுங்க இந்த மாதிரி கிராமத்தில் எல்லா ஒரு சலுகையும் எங்களுக்கு இருக்குதுங்க
76
தூர் வாரி இருக்கிறாங்க நல்ல இதாக இருக்குதுங்க தண்ணி மழையே இல்லைனால் கூட ஒரு ஒரு வருஷத்தளவுக்கு ஆறு மாதத்து அளவுக்கு நல்லா குடி தண்ணி குடிக்கிற அளவுக்கு குடி தண்ணி குடிக்கிற அளவுக்கு நல்லா தண்ணி தேங்கிற அளவுக்கு ஏரிகள் தூர் வாரி இருக்கிறாங்க
77
இந்த மாதிரி அப்புறம் பால் சொசைட்டி எதித்தாப்ல இருக்குதுங்க பால் எங்களுக்கு கிடைக்குங்க அப்புறம் வந்து ஈ சேவை மையம் இருக்குதுங்க அதுவும் நல்ல ஏதாது இருந்தாலும் உதவி செய்வாங்க கேட்டால்
78
அப்புறம் அப்போ இது பண்ணுவாங்க அப்புறம் வந்துங்க இது ஹாஸ்பத்திரி வந்துங்க பக்கமாகவே இருக்குது அங்கே நாங்கள் போனால் முன்னாடிலாம் போனால் கொஞ்சம் கூட்டமாக இருக்குங்க இப்போ வந்துங்க கூட்டம் இருக்காது போனால் நல்ல க வாங்க அப்படின்னு நல்ல பழகிறாங்க
79
நல்லா கவனிக்கிறாங்க என்னம்மா ஏது உடம்புக்கு என்ன பிரச்சின என்ன ஏது அப்படின்னு கேட்கறாங்க எங்கள் உடம்பு பிரச்சினய சொன்னால் அதுக்கு தகுந்த மாதிரி நல்லா கவுனிச்சி பார்க்குறாங்க
80
அதிகப்பேர் பயணிக்கலாம் போட்டிங் நிறைய பூங்கா பூங்கா கம்மியாக இருக்குது சில்ட்ரன்ஸ் பார்க்கு இதுப்போல நிறையா கட்டலாம் பார்க்குகள் அமைத்தால் அதிகப்பேர் வருவாங்க பயணிகள் அதிகமாகும்
81
அது சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் நடத்தப்படுகின்றது பள்ளிகளின் பெயர் கிரீன் பார்க் குறிஞ்சி கொங்கு நவோதையா போன்றவைகை அதேபோல் அரசுப் பள்ளியும் தொடக்கப் பள்ளி உள்ளது மேல்நிலைப்பள்ளி சற்று தொலைவில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தொடக்
82
அரசுப் பள்ளிகளில் க கல்வியின் தரம் குறைவாகவே உள்ளது ஏனென்றால் ஆசிரியர்கள் கற்பித்தலின் திறன் திறனில் சிறிது குறைபாடு உள்ளதாகவே கருதப்படுகிறது பெற்றோர்கள் அதிகம் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர்
83
அதனால் அரசுப் பள்ளிகளின் மீதான திருப்தியும் அதிருப்தி அதிகமாகவே இருக்கிறது இதில் இருந்தபோதிலும் பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளையே அதிகம் விரும்புகின்றனர் ஏனென்றால் பெ பெரிய நகரங்களில் அனைத்து வசதிகளும் உள்ளன பெற்றோர்களின்
84
ஆனா அது மட்டும் பத்தாது மக்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை தெளிவுப்படுத்தி மக்களுக்கு முடிந்தவரை நல்ல செய்திகளை மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும் சமூக சமூக ஊடகங்கள் வந்து
85
அது ஒரு சைஸிங்கு இந்தமாதிரி சைஸிங்கு டெக்ஸ்டைல்ஸு தறி குடோனு இப்படி கொண்டு போய் அங்கே பஞ்சை நூலாக ஆக்கி நூலை வந்து தறி குடோனுக்கு வர்றப்ப பாத்தமுனாங்க தறி குடோனில் இருந்து வெளியில் வர்றப்போ அது துணியாக மாற்றி நாங்க வணிகத்துக்கு அனுப்பிகிட்டு இருக்கிறேங்க
86
இது மா இறைச்சியும் மீன் சிக்கன் கறி இதுமே வணிகமாக எல்லா எடுத்துட்டு போகிறாங்க எங்கள் நாங்கள் இருக்கிற எங்கள் ஊரிலயே இப்போ அப்படியே பாத்தோமுனாங்க காய்கறி வகையிலையும் பாத்தோமுனாக்கா தானிய வகைலேயுமே அரிசி
87
உருளக்கிழங்கு அப்படி எல்லாமே எடுத்துட்டு போயிட்டு இங்கேருந்து வணிகத்துக்காக இங்கேருந்து எடுத்துட்டு போகிறாங்க இயற்கையாக இருந்து நாங்கள் இருக்கின்ற நான் இருக்கிற பகுதியில் அது எடுத்துட்டு போயிட்டுத்தான் இருக்கிறாங்க
88
தொடர்ந்து இப்போ கிட்டத்தட்ட எனக்கு ஒரு இரு ஒரு இருபது இருபத்தஞ்சி வருடமா இந்த வ இந்த வேலையில்தான் நான் போயிட்டு இருக்கிறேனுங்க இந்த வேலையை பற்றிதான் எனக்கு இந்த வேலை சம்மந்தப்பட்ட
89
இதுகளில்தான் போயிட்டு இருக்குதுங்க இப்போ காய்கறிகள் இதுகள்லாம் வந்து எனக்கு பக்கத்துல இருக்கிறவங்க செய்கிறாங்க என்னோடய நண்பருங்க விவசாயம் பார்க்குறாங்க அதை நான் பார்த்துத்தான் தெரிஞ்சிருக்கிறேங்க நான் வந் தறி குடோன் லைனுங்க இப்படித்தான் போயிட்டு இருக்குங்க
90
பன்னெண்டு நாலு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி ரெண்டு பதினா பத்து ஆயிரத்தி பத்து அஞ்சு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி ஒன்று ஒம்பது அஞ்சு ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபது
91
கூழ்கள் கஞ்சிகள் அது மாதிரிலாம் இது பண்ணி வெயில் காலங்களில் அது மாதிரி பண்ணை மாதிரிலாம் வச்சு விற்கிறாங்க மோர் விற்கிர மாதிரி வந்து ஊர் கூட்டி குடில் மாதிரிலாம் வச்சு விற்கிறாங்க அதே மாதிரி இந்த இப்போ வந்து நிறையா
92
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் வந்து இப்படி தான் இருந்துச்சு இப்போ வந்து அது விளைச்சல் வந்து இந்த கால கட்டத்தில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறதுனால அதோடய பயன்பாடு அதிகமாக இருக்குது அதுக்கு அப்புறம் வந்து
93
இந்த கொய்யா பழம் அதெல்லாம் வந்து கொய்யாப்பழத்தோடய பருவம் முன்ன வந்து ஆனி ஆவணி அந்த மாதிரி ஆடி மாதங்களுக்கு முன்னால் உள்ள மாதங்கள் அது வெயில் காலங்கள் வெயில் காலத்தில் நல்லா இருக்கும் அதே மாம்பழம் வந்து என்னன்னா
94
ரெண்டாயிரத்து பதினெட்டு டூ ரெண்டாயிரத்து பத்தொம்பது கல்வியாண்டில் ஏஐசிடிஇ அங்கீகாரமுள்ள மிகச்சிறந்த முப்பத்து ஐந்து கல்வி நிறுவனங்களில் பட்டியலை பெற்றுத்தர முடியுமா
95
சரி ஓட்டல்ல சாப்புடல்லானா முடியல கட்டுப்படி ஆகல சரி சமைச்சி சாப்புடல்லானு கேஸுக்கு ஆர்டரு பண்ணோம் ஆனால் எந்த ப்ரூஃப் இல்லாமல் கேஸ் கெடைக்கல சரி அவசரத்துக்கு ஆகட்டுமேனு ஒரு ஸ்டவ் அடுப்பு அதுவும் கையில் அடிக்கிற மாதிரி ஒரு ஸ்டவ் அடுப்பு
96
பற்றவே கிடையாது கடைசில பர்னர் ஓட்டை ஏன்டா வாங்கிட்டு வந்தோன்னு மறுபடி கடைக்கு கொண்டு போய் கொடுத்தேன் அவரு பர்னரை மாற்றி கொடுத்தாரு மறுபடி கொண்டு வந்து மறுபடி பற்ற வச்சா டேங்க்கிலையே லீக்காகுது
97
இதுக்கப்பறம் சமைச்சி சாப்பிட்ணுமானு எனக்கு வெறுப்பே வந்துருச்சு கடைசில ரெண்டு நாளாக எதோ கஷ்டப்பட்டு மறுபடி ஓட்டல்ல சமைச்சி ஸாரி ஓட்டல்ல சாப்பிட்டுக்கறேன் வேற வழி இல்லாமல் இப்போ மறுபடியும் அதே வேலை வேலையை தான் பார்க்க வேண்டியதாக இருக்குது
98
ஓகே ஓகே அது எங்களுக்கு பெட்டராக தான் இருக்கும் டென் டேஸ் கூட ஓகே தான் மேம் அப்படி இல்லைனா இப்போ ஊட்டின்னா ஏ ஊட்டி ஃபுல்லாக அங்கே சுற்றி பார்க்கணுனா எவ்வளோ நாள் ஆகும்
99
தமிழ்நாட்டு மக்கள் வந்து கலாச்சாரத்தை வந்து இன்னுமும் வந்து பா பாதுகாத்து தான் வராங்க அந்தக் காலத்துலேருந்து கலாச்சாரத்தை பின்பற்றி தான் வராங்க தமிழ்நாட்டு மக்கள் வந்து
100
அந்தக் காலத்துலேருந்து இந்தக் காலத்து வரைக்கும் கலாச்சார மரபு வழிபாடுகள் அனைத்தையும் இந்தக் காலத்து வரையும் பின்பற்றி தான் வராங்க இன்னும் பின்பற்றி வராங்க
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
11