text stringlengths 8 604k |
|---|
திருவள்ளுவர் நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு நட்பு என்பது நகுதலுக்காக சிரித்தல் பொழுது போக்குத... |
வீரபாண்டிய கட்டபொம்மன் நீர் தான் ஜாக்சன் துரை என்பவரொ வரி வட்டி திறை கித்தி எங்களோடு வயலுக்கு வந்தாயா ஏற்றமிறைத்தாயா நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா மாமனா மச்சானா ஹும் மானம் கெட்டவனே யாரைக் கேட்கிறாய் வரி எவரைக் கேட்கிறாய் வட்டி திறை கட்டா... |
இலக்கியம் பற்றிய பலரது மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்படுகின்றன மேற்கோள்கள் இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது அது மனிதனது ஆன்மாவையும் அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும் சொல் வடிவிலே காட்டும் குறிப்பாகும் ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே அதன் சிற... |
ச வையாபுரிப்பிள்ளை எஸ் வையாபுரிப்பிள்ளை அக்டோபர் பெப்ரவரி இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர் தமிழில் சிறந்த புலமை உள்ளவர் ஆய்வுக் கட்டுரையாளர் திறனாய்வாளர் காலமொழி ஆராய்ச்சியாளர் மொழிபெயர்ப்பாளர் சொற்பொழிவாளர் கதை கவிதைகள் புன... |
சில நூல்கள் கற்போரைத் திருத்த முடியாது எண்ணச் செய்யவும் முடியாது படிக்கும் நேரத்தில் இன்பம் பயக்கும் தொடர்ந்து படித்தால் மிகுதியான பயன் காண முடியாது அதற்கு மாறாகக் கடமையை மறக்கச் செய்து மனச் சான்றையும் அடங்கச் செய்து பொழுதைப் போக்குமாறு தூண்டும் இன்னும் சில நூல்கள் முதல் முறையாகப் படிக்கும்போது தொல்லையாகவும் இருக்கும் ... |
சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும் ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம் அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம் ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும் அ... |
சிறு செயல்களிலும் உண்மையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர் பெரிய விஷயங்களில் நம்பத் தகுந்தவரில்லை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் ஏப்ரல் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார் இவர் புகழ்பெற்ற சார்புக்... |
அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா அறியப்படும் கா ந அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும் ஆவார் குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன் கடவுள் ஒன்று மனித நேயமும் ஒன்று தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் எதிரிகள் தாக்கித் தா... |
சுவாமி விவேகானந்தர் சனவரி சூலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார் இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்... |
மலைப்பிரசங்கம் மலைப்பிரசங்கத்தின் போது இயேசு கூறிய வார்த்தைகள் ஏழையின் உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது துயருறுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர் கனிவுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் ஏனெனில் அ... |
பாரதிதாசன் ஏப்ரல் ஏப்ரல் பாண்டிச்சேரியில் புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர் இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம் தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார் பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்... |
இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள் ஏ எம் எல் ஸ்டோர்டட் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா சேர் சி பி இராமசாமி ஐயர் டிசம்பர் சரோஜினி நாயுடு சுவாமி விவேகானந்தர் மகாத்மா காந்தி வெளி இணைப்புக்கள் பகுப்பு இசுலாம் |
End of preview. Expand in Data Studio
- Downloads last month
- 19