Audio audioduration (s) 30.1 70.2 | label class label 3
classes | FilePath stringlengths 20 20 | Text stringlengths 509 1.43k |
|---|---|---|---|
2Positive | TAM_MSA_49.mp3_part1 | இன்னைக்கு நீ ஒருத்தருக்கு என்ன செய்யரியோ , அதுதான் நாளைக்கு உனக்கு கிடைக்கும், அது நல்லதா இருந்தாலும் சரி, கெட்டதா இருந்தாலும் சரி, நீயெல்லாம் . நீ என்ன அடுத்தவங்களுக்கு செய்கிறதோ அதுதான் அடுத்தவங்கள மூலமா உனக்கு வரும் அப்படிங்கறது. அப்படிங்கறது தான் அது எல்லாமே மீன் பண்ணும் . இந்தப் படத்தோட செகண்ட் ஹாஃபில் ஒவ்வொரு ... | |
2Positive | TAM_MSA_49.mp3_part2 | ரணமாக ஹீரோவோட ஃபிரண்ட் கேரக்டரா ஒன்னு வரும், அது நீங்க படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க . ஆண்டு, அதே மாதிரி நாம அன்பா இல்லாமல், நமக்குள்ள பவர் வைத்து, வேற ஒருத்தரை நம்ம கூட வெச்சுக்கணும் அப்படி என்று ஆசைப்பட்டால், அதோட விளைவ எப்படி இருக்கும் அப்படிங்கரதுக்கு உதாரணமாக, அயூபுக்கு கீழே வேலை பாக்குற மாதிரி ஒரு கேரக்டர் வைச்... | |
2Positive | TAM_MSA_50.mp3_part1 | பி.கே.ஜெயன் என்கிற ஒரு கேரக்டர் வரும், நான் சொன்னேன் இல்லையா? . அந்த கேரக்டர் ஒரு சூழ்நிலையில், நமக்கு இருக்கிற எல்லாத்தையும் இழந்துவிட்டோம். அதாவது அம்மாவை தவிர, நம்மகிட்ட இப்போ என் எதுவுமே இல்லை , அப்படி என்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிடும் . சோ, அந்த கேரக்டர் அழுகணும்.பட் அம்மாவுக்கு தெரியாம அழுவணும் காட்டி , ர... | |
2Positive | TAM_MSA_50.mp3_part2 | மா அழுவாங்க வெளியே; நம்மளுடைய வாழ்க்கையை இப்படி ஆயிடுச்சே அப்படிங்கறது அம்மாகிட்ட காட்டிக்காமல் பயன் உள்ளே அழுவான். அந்த சீன் நீங்க படத்தை கொஞ்சம் இன்வோள்வ்மென்டோட பாத்துட்டீங்கன்னா, கண்டிப்பா உங்களுக்கும் அந்த சீனில் கண்ணீர் வரும் . ஆண்ட் அதே மாதிரி, படம் முடியரதுக்கு ஒரு 20 நிமிஷம் பாக்கி இருக்கும் போது ராய் என... | |
2Positive | TAM_MSA_51.mp3_part1 | இந்த படத்துல ரொம்பவே ஒரு முக்கியமான கேரக்டர் . அது அவர் மிகச் சரியா பண்ணியிருக்கிறாரு. அவரோட நடிப்பில் எந்த குறையுமே இல்லை . அடுத்து, ஹீரோயினான நிமிஷா சஜயன். இவங்களும் இவங்களுக்கு கொடுத்த ரோலை கரெக்டா பண்ணியிருக்கிறங்க . குறிப்பா சொல்லணும்னா, இவர்களுடைய எக்ஸ்பிரஷன் எல்லாம், எல்லாமே ரியலாகவும் இருந்துடுச்சு, ஆன்ட் க... | |
2Positive | TAM_MSA_51.mp3_part2 | அப்படிங்கிறவங்க ஸ்கிரீன்பிளே பண்ணியிருக்கிறாரு. இந்த கதையை நான் முன்னாடியே சொன்ன மாதிரி ரொம்ப சிம்பிளான ஒரு ஒன்லைனெ கொண்ட கதை . இந்த கதைக்கு நார்மலான ஒரு ஸ்கிரீன்பிளே வைத்திருந்தால் கண்டிப்பாக போர் அடித்திருக்கும் . பட், இதுல அவங்க வச்சிருக்கிற ஸ்கிரீன்பிளே, உண்மையாகவே ரசிக்கும்படி தான் இருந்துச்சு . இவங்க ரெண்டு பேரு... | |
2Positive | TAM_MSA_52.mp3_part1 | ரொம்ப அழுத்தமா , ரொம்ப ஹார்ட் ஹிட்டிங்கா, உண்மையாகவே நடக்கிற விஷயங்கள், அதாவது வெளிநாட்டுக்கு வந்து வேலைக்கு என்ரு போறாங்க . பட், நமமளே நிறைய கேள்விப்பட்டு இருக்கோம் எப்படி வந்து அவங்க அங்க போய் ஏமாற்றப்படராங்க நிறைய பேர் அப்படின்னு . சோ, அந்த ஒரு விஷயம் வந்து, ஆங்கிளை வந்து டச் பண்ணி, ரொம்ப அழுத்தமா, அது வந்து போய் ... | |
2Positive | TAM_MSA_52.mp3_part2 | மாதிரி ஒரு சின்ன சலிப்பு வரலாம் . இந்த ஃபார்மேட் உங்களுக்கு செட் ஆயிடுச்சின்னா, நிச்சயமாக இந்தப் படம் வந்து உங்கள ஃபுல் பில் பண்ணும் . ஒருவேளை, என்னப்பா வீடியோ கால் மாதிரி முழு படத்தை எடுத்து வச்சு இருக்கீங்க, அப்படி என்கிற ஒரு தோட்டு வந்துடிச்சின்னா, மேபி உங்களால வந்து இந்த படத்தை அந்த அளவுக்கு வந்து என்ஜாய் பண்ண ... | |
2Positive | TAM_MSA_53.mp3_part1 | அதாவது, கைதி ஒரு நைட்டில நடக்கக்கூடிய கதைங்க . நைட்ல நடக்கிற கதை அப்படின்னாலே வந்து, சினிமாடோகிராபர்க்கு வந்து வேலை அதிகம் . அதே குரிப்பா இது வந்து ரெசிடென்சியல் ஏரியாவில நடக்கிர கதை கிடையாது . ஏதோ ஒரு காட்டுல நடக்கிற கதை . அந்த மாதிரி எடத்துல அழகா லைட்டிங் பண்ணி, ரொம்பவும் ஆர்டிபிசியல் இல்லாமல், நேச்சுரல் லைட் கிட்டத... | |
2Positive | TAM_MSA_53.mp3_part2 | நம்பலாம் . அதே மாதிரி தீனா, கார்த்திக் கூடவே டிராவல் ஆகிற ஒரு கேரக்டர். அங்க இங்க நம்மள சிரிக்க வைத்தாலும், நம்மளை ஏமோஷனல் ஆகவும் சில இடங்களில் வந்து டச் பண்ணிட்டாரு, அவருடைய பர்ஃபாமென்ஸ் . சாம் .சி. எஸ் ஓட பேக்ரவுண்ட் ஸ்கோர், ஆல்ரெடி கொஞ்சம் ட்ரமாட்டிக்கா, பயங்கர டிராமா ஓட , த்ரில்லிங்கா இருக்கக்கூடிய ஒரு ஸ்கிரீன்பிளே... | |
2Positive | TAM_MSA_55.mp3_part1 | ஒரு பாட்டு , அது ஹிந்து, முஸ்லிம், கிரைஸ்தவர்கள், அவங்கள சம்பந்தப்பட்ட அந்த வழிபாட்டு தலங்களை மையமா வச்சு எழுதின ஒரு பாட்டு. நம்மோடு, நம்மோடு, நம்மோடு ன்னு, அது வீட்டுக்கு வர வரைக்கும் நம்மோடு அந்தப் பாட்டும் வரும் . பிக்சரைஸேஷன் அவளோ பிரமாதமா, தாமரா எடுத்து இருந்தார் . இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வந்து போனாலு... | |
2Positive | TAM_MSA_55.mp3_part2 | க்கு தேதியில வீட்டுக்கு வீடு வேலைக்கு போற புருஷன் பொண்டாட்டி, அதும் என்பார் இளம் தம்பதிகள் இருக்காங்க. அவங்கள குறி வைத்துதான் இந்தப் படத்தையே எடுத்து இருக்கேன், அப்படின்னு சொன்னார் . நிச்சயமா அவருடைய நம்பிக்கை வீண்போகாது . இப்போ ஒன்னு சொல்றேன், ஐ.டி. இன்டஸ்ட்ரீஸ்லெ வேலை பார்க்கிறவங்க, தம்பதி ,கணவன் மனைவி மட்டும் இல்லிங... | |
2Positive | TAM_MSA_56.mp3_part1 | இப்போ, போன போக்கிலே இவங்க கதையை சொல்லீட்டு போனால் கூட , மனசுல ஒன்று மட்டும் தெரியுது. இவர்கள் எடுத்திருக்கக் கூடிய இந்தப் படம் விளையாட்டு, அதில விளையாட்டு வீரர்களைப் பற்றி சொல்லும்போது ஒரு இடம்: இன்னைக்கு நீங்க தோற்று போயிட்டீங்கன்னா கவலை படாதீங்க. சாதனை படித்தவர்கள் ஒவ்வொருத்தருக்கு பின்னாடியும் அவர்கள் பெட்ட கஷ்ட... | |
2Positive | TAM_MSA_56.mp3_part2 | ல்ல வைக்கும் . இப்போ , இந்த படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது, இத மாதிரி படங்கள் வரவேண்டும் . ஏனா கிராமத்துல வறுமையை ஒழிக்கணும், இத மாதிரி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அகில இந்திய லெவலில, சர்வதேச நடுவில, நம்மளுடைய மண்ணின் மைந்தர்கள் வெற்றி வீரர்களாகவோ வீரைகள் ஆகவோ, வரும்போது அவர்களுக்கு பல்வேறு ... | |
2Positive | TAM_MSA_57.mp3_part1 | சேர்தலிலெ போட்டி எடுக்கக் கூடிய வேட்பாளர்களை பத்தி அல்ல , நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் இருப்பாங்கன்னு ஒரு லிஸ்ட். அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்களிலெ தெரிஞ்ச முகமா நிறைய பேர் இருப்பாங்க . அதுக்குப் பிறகு நம்மக்கு யாரை புடிச்சிருக்கு, புடிக்கல, நீங்க ஓட்டு போட வேணான்னா அதுக்கு நோட்டான்னு ஒண்ணு இருக்கும். இந்த தெரிஞ... | |
2Positive | TAM_MSA_57.mp3_part2 | ெரிஞ்சவர்கள் பார்வையில் பட்டு அவர்களுக்கு நம்ம ஓட்டுக்களை பதிவு பண்றது தான், இதுவரைக்கும் வாடிக்கையாக இருந்து வந்திருக்கு . இது சொல்லும் போது உங்களுக்கே புரிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன் . ரெண்டரை மணி நேரம் படம் ஓடுச்சு, அந்த ஆக்சன் ஃபார்முலாவிலையே போன படத்துல, படத்தைப் பார்த்திட்டு வெளியில் வந்தேன். வழக்கமான நண்பர்கள் கூ... | |
2Positive | TAM_MSA_58.mp3_part1 | ஒரு வாரம் விட்டுட்டு, நம்ம ஷேவ் பண்ண ஆரம்பிச்சோம் ன்னா, கடுப்பும் இருக்கும் , பொறுமையும் இருக்காது . ஏதோ பண்ணி இருக்கணுமே, அப்படீங்கிற மாதிரி இருக்கும் . அது மாதிரி பாக்கணும் என்கிற மாதிரி, சில காட்சிகள் எல்லாம் இருக்கும் . மொத்தத்தில எரிச்சல் கொஞ்சம் இருந்தாலும் சிரிக்கணும் என்கிற மோட்டிவ்லே பண்ணியிருக்கிராங்க. ஆனா,... | |
2Positive | TAM_MSA_58.mp3_part2 | னே ஒன்னு தான், குப்ப தொட்டில இருக்கிற பாட்டுல பொறுக்கி பொறுக்கி வச்சுக்கணும்னு . அப்போ குப்பைத் தொட்டியில் இருக்கிற ராம் இவன் கண்ணுக்கு தெரிய மாட்டான். குனிஞ்சு பாட்டில எடுக்கப் போகும்போது, அந்த ராமே சேர்ந்து அந்த பாட்டில் பொறுக்கும் போது, அழகா பாடில கையில வாங்கி சாக்கு பையில் போட்டுட்டு நடந்திருக்கு, பாருங்க . கொக்குக... | |
2Positive | TAM_MSA_59.mp3_part1 | உங்களுக்கு எல்லாத்துக்கும் இந்த படம் பிடிக்கும். ஃப்ரீயாகவே இந்த படம் பார்க்கலாம் . சோ, எல்லா வரும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இது ஆப்பெ டவுன்லோட் பண்ணுங்க. போய் இந்த படத்தை பாருங்க. படத்தோட ஃபுல் கதையே என்னால சொல்ல முடியாது . சோ, நீங்க எல்லாருமே டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓட ஆப்பெ டவுன்லோட் பண்ணிப்போய் பாருங்க. சுஷாந்த் ராஜ்புட் சிங... | |
2Positive | TAM_MSA_59.mp3_part2 | ு தான் முடிக்கிறாங்க படத்தை . அவர் உண்மையிலேயே இல்லேன்னு என்னால நம்பவே முடியல, இன்னும் . ரியலி மிஸ் யூ, சுஷாந்த் சிங் ப்ரோ. ஒவ்வொரு சீனும் பயங்கரமா நடிச்சு இருக்காரு அவரு . அவர் ஃபேன்ஸ் மட்டுமில்லாம, எல்லா வரும் அவரெ மிஸ் பண்றாங்க. இந்தப் படம் பார்த்தீங்கன்னா ஹிந்தியில் தான் இருக்கு. கீழே பாத்தீங்கன்னா இங்கிலீஷ் சப்டை... | |
2Positive | TAM_MSA_60.mp3_part1 | நிறைய தடவை அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பாரு , இத மாதிரி இவ்வளவு வந்து நீங்க ரொம்ப செல்லம் கொடுக்குறீங்க அப்பா, அதனால இவளுக்கு வந்து என்ன சொல்றது ஒரு செய்ஃப் கிடையாதுங்க, அப்படி இப்படின்னு சொல்லுவாரு . அவங்க அப்பா தான் ஃபுள் சப்போர்ட்டா இருப்பாரு. பரவால்லே, அவ வந்து பாத்துக்கிட்டுவா, அவ என் பொண்ணு கண்டிப்பா ... | |
2Positive | TAM_MSA_60.mp3_part2 | து போவாங்க . இதற்கு அடுத்து நீங்க நீங்களே போய் பாருங்க. என்னால ஃபுல் ஸ்டோரியும் சொல்ல முடியாது . அவங்க போய் இந்தியன் சோல்ஜரெ காப்பாற்றினாங்களா இல்லையான்னு, நீங்க போய் பாருங்க . நானே பாதி ஸ்டோரியை சொல்லிட்டேன், மிச்ச ஸ்டோரியை நீங்க போய் பாருங்க. நெட்பிளிக்ஸ் ஓ. டி. டி .யில வந்து இந்தப் படம் ரிலீஸ் ஆயிருக்கு. சோ, மறக்கா... | |
2Positive | TAM_MSA_61.mp3_part1 | இது வந்து இப்போ, வைபவ் வந்து வசந்த்ன்னு ஒரு கேரக்டர் நடிச்சிருக்கிறாரு. அது பார்த்தீங்கன்னா, அவருக்கு வந்து ஒரு லவ்வர் இருக்கு . அந்த பொண்ணு வீட்டுல என்ன சொல்றாங்க நீ ஒரு இன்ஸ்பெக்டர் போஸ்டிங்லெ வந்தீங்கன்னா, என் பொண்ண கொடுக்கிறோம், அப்படி சொல்லி இருக்காங்க . சோ, வந்து வைபவ், வந்து போஸ்டிங் காக வெயிட் பண்ணிட்டு இருக... | |
2Positive | TAM_MSA_61.mp3_part2 | ான் பிடிச்சேன், அப்படின்னு சொல்றாரு . பிளஸ் என்ன சொல்றாருன்னா, எவ்விடன்ஸ்ம் அவங்ககிட்ட இருந்து ஒப்படைக்கிறாரு. யாரு? ஈஸ்வரி ராவ் கிட்ட. அந்த எவிடன்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா மேட்ச் ஆகாம இருக்கு . சோ, ஈஸ்வரி ராவ் வந்து ரொம்ப சந்தேகம் வருது, கொலை யார் பண்ணி இருப்பாங்கன்னு. சோ, இன்ஸ்பெக்டர் வீட்டில வந்து , என்ன நடந்துடுச்... | |
2Positive | TAM_MSA_63.mp3_part1 | இந்த கேரக்டர் எல்லாம் பார்த்தீங்கன்னா, ஏன், அவருடைய பூர்வீகம் தெரிஞ்சிக்கற, அவளுக்கு ஏன் அந்த மேஜிக்கல் பவர்ஸ் வந்திருக்குன்னு தெரிஞ்சிருக்கிற. அதுமட்டுமில்லாம, அவங்க அம்மா யாரு அவங்க அப்பா யாரு என்ற மொத்த கதையுமே இந்த ப்ரோசன் 2 விலெ வந்திடரது. படத்தில் நிறைய பாடல்கள் இருக்கு. அதுனால பெரியவங்களுக்கு பிடிக்குமா? அப்பட... | |
2Positive | TAM_MSA_63.mp3_part2 | ்தீங்கன்னா, கிறிஸ் பக் அப்புறம் ஜெனிஃபர் லீ . இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த படத்தை இயக்கி இருக்காங்க. அதுமட்டுமில்லாம, இந்தப் படத்தோட முழு திரைக்கதையும் ஜெனிஃபர் லியே அவங்க மேனேஜ் பண்ணி எடுத்து இருக்காங்க . அதுமட்டுமில்லாம, ப்ரோசன் 2 வந்து எடிட் பண்ணி இருக்கிறது வந்து ஜெஃப், அவர் வந்து எடிட் பண்ணி இருக்கிறாரு. 103 ... | |
2Positive | TAM_MSA_64.mp3_part1 | சோ, இந்தப் படம் பார்த்து ,கண்டிப்பா வந்து பாத்தீங்கன்னா , ஒரு நோர்மல் படமா இருந்தாலும் , எல்லா பாரன்ட்சுமே இந்த படத்தை பார்க்கணும். ரீசன் என்னன்னா, அந்த லாஸ்ட் டென் மினிட்ஸ் கண்டெண்ட் காக . பிக் பாஸ் அதுல சொல்லும் ஒரு விஷயம், ரொம்ப ரொம்ப உண்மையான ஒரு விஷயங்க. பொதுவாகவே வந்து எல்லா பாரென்ட்ஸு மே ஸ்கூல் ஸ்டுடென்ட்ஸோட ர... | |
2Positive | TAM_MSA_64.mp3_part2 | ங்கறத ,கண்டிப்பா புரிஞ்சிரிப்பாங்க என நினைக்கிறேன் . சோ, இந்த படத்தில, எந்த இடத்தில் அடி வாங்கினாலும் , என்னதான் மிஸ்டேக்ஸ் இருந்தாலும்,லாஸ்ட் பத்து நிமிஷம் எல்லாத்தையும் மறக்க வைச்சு, "ஆமால்ல" அப்படிங்கிறத யோசிக்க வைக்கிறது . சோ, பி.எஸ் .மித்ரன் படமா அப்டின்னு சொல்லி கேட்டா, நிச்சயமா கிடையாதுங்க .பி.எஸ். மித்ரனு க்கு ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.