Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
kno
int64
1
1.33k
pal
stringclasses
3 values
iyal
stringclasses
12 values
title
stringclasses
3 values
heading
stringclasses
10 values
chapter
stringclasses
133 values
tchapter
stringclasses
132 values
efirstline
stringlengths
19
56
esecondline
stringlengths
21
48
firstline
stringlengths
21
50
secondline
stringlengths
13
34
explanation
stringlengths
38
236
manakudavar
stringlengths
54
500
parimelazhagar
stringlengths
190
1.57k
varadarajanar
stringlengths
82
155
kalaignar
stringlengths
47
364
salomon
stringlengths
18
436
munisamy
stringlengths
72
244
telugu1
stringlengths
21
43
telugu2
stringlengths
19
35
hindi1
stringlengths
30
52
hindi2
stringlengths
32
50
kannad
stringlengths
42
190
french
stringlengths
40
322
arabic
stringlengths
3
185
chinese
stringlengths
4
51
german
stringlengths
42
181
korean
stringlengths
16
63
malay
stringlengths
37
254
malayalam
stringlengths
65
107
polish
stringlengths
63
155
russian
stringlengths
48
205
singalam
stringlengths
10
94
puliyur
stringlengths
21
153
devaneya
stringlengths
109
5.57k
namakkal
stringlengths
67
435
tamilkuzavi
stringlengths
18
164
swedish
stringlengths
46
200
embeddings
unknown
related_rows
stringlengths
18
30
1
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
A' leads letters; the Ancient Lord
Leads and lords the entire world.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
As all letters have the letter A for their first, so the world has the eternal.God for its first.
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான்...
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.
అచ్చుమూలమైన దక్షరంబుల కెల్ల
వేద వేద్యు డాది విశ్వమునకు
अक्षर सबके आदि में, है अकार का स्थान ।
अखिल लोक का आदि तो, रहा आदि भगवान ॥
ಅಕ್ಷರಗಳಿಗೆಲ್ಲಾ ಅಕಾರವೇ ಮೊದಲು, ಲೋಕಕ್ಕೆಲ್ಲಾ ಮೊದಲು ಆದಿ ಭಗವನ್
Toutes les lettres ont pour principe ‘A’ ;
كما أن "أ" فى كل لغة هي أول الحرف الأبجديـة فكذلك المبدء اللأول هو أول الكائنات فى العالم
爲世上一切音之起始; 神爲世上一切有之本原.
Das „A“ ist der erste aller Buchstaben – Gott ist der Erste von allem in der Welt.
‘아’ 는 모든 문자의 처음이다. 마찬가지로, 신은 모든 세상의 시작이다.
A ada-lah permulaan segala dunia bunyi: bagitu juga Dewata Mulia Yang Utama ada-lah permulaan segala hidup.
അകാരത്തിൽത്തുടങ്ങുന്നു അക്ഷരാവലി; യെന്നപോൽ പ്രപഞ്ചോൽപ്പത്തിയാരംഭം ഭഗവൽശക്തി തന്നെയാം
Tak jak «A» na początku liter alfabetu, Stanął Bóg w prapoczątku wszystkiego*.
Как буква “а” есть первая среди всех букв, так все сущее в этомм мире ведет свое начало от Адибхагавана — Изначально Сущего.
ෆසැම අකූරටම මුල- ,අ, කාරය වන සේ මැ යි නැණවතූන් තර ලොව - අති උසස් වේ ආදි භගවත්
அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.
எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது. இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப...
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பது போல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக் கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.
அனைத்து மொழிகளின் எழுத்துகளுக்கும் அகரவொலியே முதன்மை. உலக அனைத்து உயிர்களுக்கும் அன்பின் விழுமியமாம் இறையே முதன்மை.
Liksom ”A ” är alla bokstävers begynnelse så är den Evige Guden världsalltets förste.
[ 148, 79, 60, 60, 249, 21, 155, 188, 227, 198, 193, 188, 221, 128, 103, 188, 139, 249, 14, 188, 251, 184, 246, 60, 252, 37, 110, 188, 93, 202, 235, 59, 92, 148, 135, 187, 155, 75, 12, 60, 83, 226, 65, 59, 60, 38, 241, 60, ...
[544, 392, 610, 28, 542]
2
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட...
கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆக...
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.
చదివినన్దుకేమి సఫలమ్ము సర్వజ్ఞు
చరణములకు బూజ సలుపకున్న
विद्योपार्जन भी भला, क्या आयेगा काम ।
श्रीपद पर सत्याज्ञ के, यदि नहिं किया प्रणाम ॥
ಪರಮ ಶುದ್ದಜ್ಞಾನ ಸ್ವರೂಪದ ಭಗವಂತನ ಸತ್ ಪಾದಗಳಿಗೆ ನಮಿಸದಿದ್ದರೆ ಕಲಿತಂದರಿಂದಾದ ಫಲವೇನು ?
A quoi sert le savoir, si l’on n’adore pas les pieds de Celui qui a la vraie Connaissance parfaite.
كيف يفيد أحدا علمه إن لم يخضع نفسه أمام أقدام ربه الذى ليس له مثيل فى العالم
若人不皈依於全智神足之下, 所有學識皆無所用也.
Verehrt jemand nicht den guten Fuß Dessen, der das reine Wissen ist – was nützt alles Lernen?
배우는 사람이 스스로 신께 복종하지 않는다면 배우는 것은 소용이 없다.
Apa-lah guna-nya segala pelajaran-mu sa-kira-nya tidak kamu ber- sembah di-tapak kaki-Nya yang berpengetahuan maha sempurna?
ജ്ഞാനസ്വരൂപൻ ദൈവത്തെയാരാധിക്കാതിരിപ്പവൻ നേടിയിട്ടുള്ള വിജ്ഞാനം നിശ്ചയംഫലശുന്യമാം
Rozum ci nakazuje, byś wzorem ascetów Wszędzie umiał odszukać ślad Jego.
Что дает приобретение знаний, если постигший их не обнимает стопы Бога,— олицетворение чистого знания?
උගත්කම් ඇති මුත්- ඇති පල කිම ද ? දැනුමෙන් දිය නා පා පියුම්- බැතින් නො වඳින් නම් කෙනෙක් යම්
தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.
வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்? அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாக...
படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?
நிரம்ப நூலறிவு உடையவராயினும் நிறையறிவாம் இறை நிலையை நினைந்து தொழுது போற்றி ஒழுகாக்கால் யாது பயன்?
Vad nyttjar väl all lärdom om man ej lärt sig tillbedja den Allvises goda fötter.
[ 14, 71, 50, 58, 108, 22, 156, 188, 26, 244, 156, 60, 248, 189, 160, 188, 251, 71, 96, 188, 100, 214, 236, 60, 58, 118, 217, 188, 123, 97, 174, 188, 215, 86, 184, 188, 60, 40, 105, 188, 34, 19, 104, 60, 89, 23, 202, 59, 1...
[728, 354, 915, 175, 4]
3
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
Long they live on earth who gain
The feet of God in florid brain.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும்...
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்
மனமாகிய மல ர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.
సుమన గమను పాద కమలమ్ములకు సేవఁ
జేయువారి బ్రతుకు క్షేమ మిలను
हृदय-पद्‍म-गत ईश के, पाद-पद्‍म जो पाय ।
श्रेयस्कर वरलोक में, चिरजीवी रह जाय ॥
ಮಲರೊಳುಜ್ಜೀವಿಸುವವನ ಪರಮ ಪಾದಗಳನ್ನು ಸೇರಿದವರು ಭೂಮಿಯ ಮೇಲೆ ನಿಡುಗಾಲ ಬಾಳುವರು
Ceux qui se réfugient aux pieds glorieux de Celui qui est descendu dans la fleur vivront éternellement au ciel bienheureux, supérieur à tous les mondes.
الرب يسـكـن في ويـرقص على زهرة النيلوفـــرفالعابـدون له باعماق قلوبهم سيخلدون فى النعيم
凡依止於託蓮心而示現之神足之下者, 將獲長生於世.
Für immer lebt in der Welt der Freude, wer sich dem glorreichen Fuß Dessen vereint, der in den blumengleichen Herzen seine Gläubigen wohnt.
신의 거룩한 발 아래 스스로 복종하는 사람은 이 세상에서 오래 살리라.
Perhatikan-lah ia yang berlindong di-bawah kaki-Nya yang ber- jalan di-atas puspa: masa-nya akan lanjut dalam dunia.
ഭക്തരിൻമനമാംതാരിൽ വസിക്കുംദിവ്യശക്തിയെ ധ്യാനിക്കുന്നജനംമോക്ഷലബ്ധിയിൽ തുഷ്ടിനേടിടും
Kto u nóg tych się schroni w lotosie chodzących*, Ten odnajdzie swą drogę do nieba.
Припадающие к божественным стонам Господа, пребывающего в лотосе их сердца, обретут долголетие уже в этом мире.
පියුම් පෙති මත්තෙහි - සැරි සැරු උතූමන් ගේ පා සෙවන ලද්දහු- ලෙව්හි දිගූකල් යෙහෙන් වැජඹෙන්
அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.
மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார். மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்...
அறிவுகளுக்கெல்லாம் எட்டாப் பொருளான இறைவன் எங்கே இருக்கிறான் என்றால், நம்முடைய மனத்தாமரையில். அதை உணர்ந்து வணங்கினால் உலகில் கவலையின்றி வாழலாம். அவனை வணங்குவது எப்படி என்றால்.
அன்பும் அறிவும் இறைநிலையாய் மனமலர் ஏக அவ்வடி பற்றி வாழ்வார் நிலவுலகில் நிலைத்த வாழ்வைப் பெறுவர்.
De som funnit vägen till Dens härliga fötter, vars tron är lotusblomman, skall länge leva på jorden.
[ 202, 117, 128, 59, 24, 223, 99, 188, 212, 188, 143, 60, 16, 241, 218, 188, 45, 51, 110, 185, 242, 196, 142, 60, 174, 205, 202, 188, 229, 101, 80, 187, 205, 155, 181, 187, 177, 38, 209, 186, 247, 125, 222, 187, 133, 242, 228,...
[4, 294, 6, 50, 353]
4
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
Who hold His feet who likes nor loathes
Are free from woes of human births.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர். பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அ...
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.
వలయు వద్దులేని వాని పాదము లంద
శాశ్వతముగ దొలగు సంకటములు
राग-द्वेष विहीन के, चरणाश्रित जो लोग ।
दुःख न दे उनको कभी, भव-बाधा का रोग ॥
ಬೇಕು ಬೇಡಗಳೊಂದೂ ಇಲ್ಲದವನ (ಭಗವಂತನ) ಅಡಿಗಳನ್ನು ಸೇರಿದವರು ದುಗುಡದಿಂದ ದೂರವಾಗುವರು
Ceux qui se sont unis aux pieds de Celui qui n’a ni désir, ni aversion, ne souffriront jamais des douleurs inhérentes à la naissance.
الرب لا يجـد فى نفسه رغبة ولا نفرة لأحد فالذين حصلوا القرب منه سينقذون من جميع أنواع المصائب
依止於神足而忘情於愛佾者, 將永離煩惱.
Keinen Kummer kennt, wer sich dem Fuß Dessen vereint, der frei von Liebe und Hass ist.
호불호를 떠나, 신의 발을 잡고 있는 사람에게는 어떠한 고난도 오지 않는다.
Perhatikan-lah mereka yang menyelit di-kaki Dewata Raya yang tiada punya kegemaran dan tiada punya kebenchian: penyakit hidup tiadakan mengganggui-nya bila2 pun.
ഇഷ്ടാനിഷ്ടങ്ങളില്ലാത്ത ഭഗവാനേനിരന്തരം ഓർമ്മയുള്ളോർക്കൊരുനാളും ദുഃഖംവന്നുഭവിച്ചിടാ
Stopy Tego, co nie zna ni gniewu, ni żądzy, Wskażą ścieżkę, po której pójść trzeba.
Обнимающие стопы Всевышнего, который чужд приязни и неприязни, ни в каком мире, не познают страданий.
රා වරා නැත්තහු- සිරිපා සරණ සෙව්වෝ කිසිවිටෙක කවදා- කෙබඳු දුකකට පත් නො වෙත් මැයි
விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப மில்லை. விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்...
இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை உணர்ந்து நாமும் விருப்பு வெறுப்பின்றி அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்போதும் துன்பப் படாதிருக்கலாம்.
விருப்பு வெறுப்பு இல்லாத இறைநிலையின் திருவடி பற்றி இசைந்து வாழ்வார்க்கு வையகத்தில் என்றும் துயர் அணுகாது.
Intet trångmål drabbar dem som tillber Honom som är höjd över begär och icke-begär.
[ 145, 208, 169, 59, 251, 25, 119, 188, 146, 140, 7, 188, 248, 104, 164, 188, 106, 88, 114, 188, 228, 227, 82, 59, 251, 25, 247, 188, 83, 55, 199, 188, 106, 78, 4, 188, 185, 40, 93, 59, 42, 9, 6, 60, 4, 119, 30, 58, 183, ...
[7, 244, 3, 62, 210]
5
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா'...
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை சாலமன்
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
బంధ ముక్తుడగును ద్వంద్వ కర్మలనుండి
విశ్వమయుని కీర్తి వినుతిజేయ
जो रहते हैं ईश के, सत्य भजन में लिप्त ।
अज्ञानाश्रित कर्म दो, उनको करें न लिप्त ॥
ಮನದ ಇರುಳಿಂದುಂಟಾಗುವ ಒಳಿತು, ಕೆಡಕುಗಳೆಂಬ ಎರಡು ವಿಧವಾದ ಕರ್ಮಗಳೂ ಭಗವಂತನ ಮಹಿಮೆಯನ್ನು ಹೊಗಳುವವರಿಗೆ ಸೇರುವುದಿಲ್ಲ
Les deux fruits de l’illusion (le bien et le mal) n’approchent pas ceux qui célèbrent la vraie gloire du Seigneur.
الرجال الذين يحمدون الرب ليلا ونهارا لا يتاثرون من الأعمال الـحسنة أو الأعمال السيئة التى تـصدر من ظلام العقل
虔誠頌讚神明者, 得以超脫於善惡因果之外.
Die zweifachen Taten gehen von der Finsternis der Einbildung aus – sie haften denen nicht an, die sich des wahren Gottespreises erfreuen.
신의 영광을 찬양하는 사람은 옳고 그름 행동에 대한 혼란이 없다.
Perhatikan-lah mereka yang bersimggolu memuji Dewata Raya: mereka akan terhindar dari kegetiran akibat perbuatan, baik per- buatan yang murni mahu pun yang jahat.
ദൈവത്തിൽ വിശ്വസിച്ചുംകൊണ്ടെപ്പോഴും നന്മചെയ്യുകിൽ തിന്മവന്നുഭവിക്കില്ലാ ജീവിതത്തിലൊരിക്കലും
Karma dobra i złego* nie może już splamić Tych, dla których Bóg stał się ostoją.
Ни добрые, ни дурные деяния, идущие от темного невежества,,е присущи правдиво воздающим хвалу Всевышнему.*
මුනිඳු මුනි ගූණ දම්- දැන උසස් වූවන් වෙත මෝහය සහ බැඳුන - කූසල අකූසල දෙකම නොම වේ
இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - இறைவனின் மெய்யான புகழை விரும்பினாரிடத்து; இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கஞ் செய்யும் நல்வினை தீவினை என்னும் இரு வினையும் இல்லாதனவாகும். வழிதெரியாத இருள் போலிருத்தலின் அறியாமையை இருளென்றும், நல்வினையும் பிறவிக்கேதுவாமென்பது கொண்முடிபு (சித்தாந்தம்) ஆதலின் இருவினையுஞ் சேராவெ...
எப்படியென்றால், இறைவன் அஞ்ஞானத்தால் உண்டாகிற நல்வினை தீவினையாகிய ரண்டுக்கும் அப்பாற்பட்டவன். அந்தப் பெருமையின் பொருளை உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி வணங்குகிறவர்களை இன்ப துன்பங்கள் என்ற இரண்டும் ஒன்றும் செய்ய முடியாது.
இறைநிலையின் உண்மைத் தன்மையை அறிந்து புகழ்ந்து போற்றி வாழப் பழகின் வினைகளால் விளையும் துன்பங்கள் இல்லை.
De mörkerbemängda tvåfaldiga gärningarna befläckar ej dem som ägnar sig åt Guds ovanskliga lov.
[ 221, 83, 47, 60, 44, 238, 168, 188, 135, 129, 89, 59, 90, 83, 83, 188, 211, 160, 57, 188, 0, 154, 231, 60, 158, 56, 11, 188, 134, 169, 224, 187, 85, 148, 68, 188, 239, 117, 165, 188, 169, 34, 165, 60, 129, 234, 81, 60, 2...
[234, 352, 199, 173, 23]
6
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
They prosper long who walk His way
Who has the senses signed away.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்? இது சாவில்லையென்றது.
பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்ற...
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமை
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்
மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.
ఇంద్రియమ్ము లణచి యింద్రియాతీతుని
సత్య మార్గమరయ నిత్యసుఖము
पंचेन्द्रिय-निग्रह किये, प्रभु का किया विधान ।
धर्म-पंथ के पथिक जो, हों चिर आयुष्मान ॥
ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಬಾಗಿಲನ್ನು ಮುಚ್ಚಿದವನು ಭಗವಂತ. ಅವನ ಕಳಂಕವಿಲ್ಲದ ನೇರವಾದ ಋಜುಮಾರ್ಗದಲ್ಲಿ ನಿಂತವರು ನಿಡುಬಾಳನ್ನು ನಡೆಸುವರು.
Vivront éternellement ceux qui se tiennent dans la vraie ligne de conduite de Celui qui a consumé les cinq passions, procurées par les sens.
إن الذين يقهرون الحواس الخمسة ويسيرون في سبيل الحق والصدق سيخلـدون فى النعيم
順奉眞道而揚棄五欲者, 將獲長生於世.
Für immer lebt, wer auf dem makellosen Weg Dessen bleibt, der ohne das fünffache Verlangen ist.
오감을 억제하고, 신의 고결한 길을 따르는 사람은, 행복하게 오래 살리라.
Perhatikan-lah mereka yang mengikuti jalan murni Dewata Raya yang membakar segala keinginan panchaindera: hidup-nya akan ber- panjangan di-dunia ini.
പഞ്ചേന്ദ്രിയസംയമനം ചെയ്തുദൈവീകമാർഗ്ഗമായ് ജീവിതായോധനം ചെയ്വോർ ചിരഞ്ജീവികളായിടും
Ludzie, którzy stąpają boskimi ścieżkami, Przed pokusą się zawsze ostoją.
Следующие неоскверненной стезей Всевышнего, на которой отброшены желания,,ождаемые пятью чувствами, отказавшиеся от лжи — обретут долгую жизнь.**
පසිඳුරන් දමනය - කළ උතූමන්ගෙ නිබොරු දහමෙහි පිහිටියෝ- ලොවේ දිගූකල් දිනෙන් යහතින්
ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்
பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகையாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடு வாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார். ஊறு, சுவை, காட்சி, மணம், இசை என்பன ஐவகை ஆசைப்புலன்கள். ஊறென்பது உடம்பால...
பஞ்சேந்திரிய ஆசைகள் அற்ற பகவானை உணர்வதற்கு நாம் பஞ்சேந்திரிய ஆசைகளைக் குறைத்து அதற்கிணங்க உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது இனிதே வாழலாம்.
ஐந்து புலன்நுகர்வுகளையும் பக்குவமாகப் பண்படுத்தி ஒழுகும் பொய்மையிலா வாழ்வியல் நெறியே இறைநெறி அந்நெறி நிற்பின் வையகத்தில் நிலைத்த வாழ்வு உண்டு.
Länge skall de leva som valt den goda vägen som är Hans som utsläckt de fem sinnenas begärelser.
[ 120, 63, 161, 187, 20, 27, 141, 188, 120, 70, 82, 60, 106, 155, 110, 188, 139, 79, 229, 188, 7, 194, 16, 61, 12, 110, 143, 188, 134, 156, 53, 60, 125, 61, 135, 188, 141, 158, 51, 59, 150, 157, 152, 60, 12, 32, 192, 60, 2...
[3, 431, 24, 174, 173]
7
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
His feet, whose likeness none can find,
Alone can ease the anxious mind.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம ...
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.
నిరుపమాను దివ్య చరణ సేవలు దప్ప
మనసు శాంతి బొందు మార్గమరుదు
ईश्वर उपमारहित का, नहीं पदाश्रय-युक्त ।
तो निश्चय संभव नहीं, होना चिन्ता-मुक्त ॥
ತನಗೆ ಉಪಮೆಯಿಲ್ಲದವನು ಭಗವಂತ. ಅವನ ಪಾದಗಳನ್ನು ನಂಬಿದವರಿಗೆ ಅಲ್ಲದೆ, ಉಳಿದವರಿಗೆ ಮನಸ್ಸಿನ ಕಳವಳ ಕಳೆದು ಕೊಳ್ಳುವುದು ಅಸಾಧ್ಯ.
Autres que ceux qui se sont réfugiés aux pieds de Celui qui n’a pas d’égal, ne peuvent éviter les inquiétudes de l’esprit.
لا يقرد أحد التخلص من الإنزعاج ما لم يتصل بربه الذى ليس له مثيل فى العالم
惟諸依止於至高無上之神足下者, 可以離苦, 他人未能也.
Frei von seinem unruhigen Geist ist, wer sich dem Fuß des Unvergleichlichen vereint.
오직 신의 발 아래에 이르는데, 필적할 만한 자가 없는 사람만, 슬픔이 없으리라.
Mereka yang berlindong di-bawah tapak kaki Dewata Raya yang tanpa bandingan sahaja-lah yang akan terselamat dari sa-barang durjana.
നിസ്തുലഗുണവാനാകും ദൈവത്തിൻ നിനവെന്നിയേ മനോദുഃഖമകറ്റിടാൻ സാദ്ധ്യമാകുന്നതല്ലകേൾ
Dusza tego, co czoło do bożych stóp skłania, Już się w ciasnej obierzy nie miota.
Лишь припав к стопам Бесподобного, можно избежать ужасных страданий души.
අනුපමානහගේ - සිරි පා පත්වුනට මිස අන් අයට සිත දුක - නැසුම අපහසු වේය සැමදා
தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்
தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வர...
தனக்கு நிகரில்லாதவனாகிய பகவானைப் பணிந்தால்தான் நாம் ஓரளவேனும் ஆசைகள் குறைந்து மனக் கவலை இல்லாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் மனக் கவலைகளை மாற்றிக் கொள்ள முடியாது.
ஒப்புமை கூற இயலாத உயர்மாண் ஒழுக்க இறையியல் நெறியைப் பின்பற்றி வாழாதார்க்கு மனக்கவலை மாற்றல் அரிது.
Att övervinna själens trångmål är svårt, utom för dem som tillber den Oförlikneliges fötter.
[ 118, 219, 140, 187, 74, 23, 133, 59, 173, 192, 180, 60, 31, 8, 237, 188, 212, 236, 103, 188, 41, 7, 152, 60, 67, 138, 57, 189, 209, 28, 12, 189, 57, 203, 149, 58, 253, 175, 21, 59, 75, 155, 118, 188, 164, 88, 132, 60, 36...
[4, 3, 8, 10, 627]
8
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
Who swims the sea of vice is he
Who clasps the feet of Virtue's sea.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
None can swim the sea of vice, but those who are united to the feet of that.
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல...
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரி
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.
ధర్మవార్ధియైన దైవమ్ము పద సేవఁ
గర్మవార్ధి దాట గలుగు నావ
धर्म-सिन्धु करुणेश के, शरणागत है धन्य ।
उसे छोड दुख-सिन्धु को, पार‍ न पाये अन्य ॥
ಸಜ್ಜಾರಿತ್ರ್ಯದ ಕಡಲಾದ ಭಗವಂತನ ಅಡಿಗಳನ್ನು ಸೇರಿದವರಿಗಲ್ಲದೆ (ಮಿಕ್ಕವರಿಗೆ) ಸಂಸಾರ ಸಾಗರಗಳನ್ನು ಈಸಿ ದಾಟಲು ಸುಲಭವಲ್ಲ.
Autres que ceux qui se sont attachés aux pieds du Sage qui est l’océan de la vertu ne peuvent traverser les mers orageuses distinctes de ce dernier (richesses et plaisirs des sens).
لا يقدر أحد العبور على بحر الحياة مالم يتصل بربه الوهاب الذى هو بحر الحق
神爲道之海, 依止於其神足下者可以得渡, 他人未能也.
Nur wer sich dem Fuß des Höchsten, dem Ozean des dharma, vereint, durchquert den Ozean des adharma – andere nicht.
신의 발 아래에 이르기위해 노력하지 않는 사람은 삶의 고통과 악을 극복할 수 없다.
Godaan laut kekayaan dan kenihnatan indera yang bergelora tiada- kan terharongi kalau tidak dengan memelok kaki Dewata Bijaksana yang menjadi Samudera Kebenaran.
ദൈവവിശ്വാസമുൾക്കൊണ്ട് ധർമ്മക്കടൽ കടക്കാതെ അർത്ഥകാമാഴികൾതാങ്ങാൻ സാദ്ധ്യമാകില്ലൊരിക്കലും
Pan, którego symbolem Kołowrót Wcielania*, Doda sił jej na drodze żywota.
Только прильнувшие к стопам Бога, являющего собой океан добродетели, смогут преодолеть океан рождений.***
දම් සයුරු මුනිඳුන් - පා පත්නටම පහසු ය බව සයුරු පිහිනුම - සෙස්සනට අපහසු ය සැමදා
அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது
அறவாழி அந்தணன் - அறக்கடல் வடிவினனும் அழகிய குளிர்ந்த அருளாளனுமாகிய இறைவனது; தாள் சேர்ந்தார்க் கல்லால் - திருவடியாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது - அதனொடு சேர்ந்த பிறவாகிய பொருளின்பக் கடல்களைக் கடத்தல் இயலாததாகும். எல்லா அறங்களுந் தொக்கதொகுதி கடல்போற் பரந்ததாதலின், இறைவனை அறவாழியென்றார். பொருளின்...
ஆசைகளே இன்றி, தர்ம சமுத்திரமாகிய பகவானை அடைக்கலம் புகுந்தால் தான் தர்மமார்க்கம் தெரியும். இல்லாவிட்டால் அதர்ம சமுத்திரம் போன்ற உலகத் துன்பங்களைக் கடக்க முடியாது.
அறக்கடலாகப் போற்றப்படுவன் இறைவன். அவ்விறை நிலையின் உயர்மாண் நெறிகளைப் பற்றி ஒழுகார்க்கு பிறவியாம் கடலைக் கடத்தல் அரிது.
Att simma över återfödelsens hav är omöjligt för dem som icke funnit vägen till den Barmhärtige, som är dygdens ocean.
[ 52, 109, 161, 59, 95, 17, 103, 188, 219, 88, 84, 60, 238, 120, 246, 185, 51, 91, 229, 188, 234, 231, 0, 61, 7, 121, 200, 188, 32, 15, 40, 60, 132, 105, 88, 188, 198, 249, 129, 188, 222, 232, 240, 58, 243, 238, 179, 60, 1...
[10, 1018, 149, 1164, 4]
9
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
Like senses stale that head is vain
Which bows not to Eight-Virtued Divine.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், ப...
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப் போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.
చేష్ట లుడిగినట్టి చెవి కన్ను ముక్కటు
లష్టగుణుని మ్రొక్కనట్టి శిరము
निष्क्रिय इन्द्रिय सदृश ही, 'सिर' है केवल नाम ।
अष्टगुणी के चरण पर, यदि नहिं किया प्रणाम ॥
ಎಂಟು ಗುಣವುಳ್ಳವನ (ಭಗವಂತನ) ಪಾದಗಳಿಗೆ ಎರಗದ ತಲೆಯು, ಗ್ರಹಣ ಶಕ್ತಿಯನ್ನು ಕಳೆದುಕೊಂಡ ಇಂದ್ರಿಯಗಳಂತೆ ನಿಷ್ಪಲವಾಗುತ್ತದೆ.
Tout comme les organes des sens sans virtualité, la tête qui ne s’est pas inclinée aux pieds de Celui qui est doué des huit attributs’ est sans valeur.
كمثل رأس ثمثال مفلوجة حواسه الخمسة
顱首不敬俯於具八德之神前者, 與麻木之感官無異也.
So wertlos wie Sinne ohne Wahrnehmung sind Häupter ohne Verehrung für den Fuß Dessen mit den acht Attributen.
여덟가지 미덕이 있다해도, 신의 발을 숭배하지 않는 머리는, 쓸모가 없다.
Sesia sahaja-lah saperti panchaindera yang tiada bertugas bagi kepala yang tiada sedia menundok di-bawah kaki Dewata Raya yang mem- punyai delapan mujizat.
കർമ്മശേഷി നശിച്ചുള്ള പഞ്ചേന്ദ്രിയങ്ങൾപോലവേ അഷ്ടഗുണവാനീശനെ ഭജിക്കാത്തോൻ വിനഷ്ടമാം
Człowiek, co się nie ugnie przed ośmiu cnotami*, Jest istotą zaiste ubogą.
Бесполезна глава, не склоняющаяся перед стопами Обладателя восьми совершенств,,ак бесполезен и орган чувств, потерявший способность восприятия.****
නො වැඳි හිස සිරි පා - අට ගූණැති මුණිසඳුගේ පල නැත හැඟූම් නැති- පසිඳුරන් සේ සිරුරෙ තිබෙනා
எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது
எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம். எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையெ...
எல்லா நல்ல குணங்களும் வல்லமைகளும் உள்ளவனாகிய இறைவனை உணர்ந்து அவனை வணங்காத மனிதனுடைய மூளை, அம்மூளையின் குணமாகிய சிந்தனைச்சக்தி இல்லாததென்றுதான் சொல்ல வேண்டும்.
எண்ணி எண்ணி மகிழத்தக்க நிறைகுணங்களையுடைய இறையை, இறைநிலையை வணங்கி ஏற்று வாழாக்கால் ஐந்து பொறிகளால் ஆகும்பயன் யாது?
Det huvud som icke böjs i tillbedjan inför den Gudomlige med de åtta attributen är lika värdelös som en kropp utan sinnesförnimmelser.
[ 74, 221, 160, 188, 204, 239, 99, 186, 95, 62, 42, 60, 107, 7, 95, 59, 146, 143, 78, 188, 79, 224, 183, 60, 124, 244, 33, 189, 55, 176, 205, 188, 224, 159, 173, 188, 215, 1, 236, 188, 67, 148, 12, 60, 10, 110, 154, 60, 78...
[354, 249, 2, 24, 705]
10
அறத்துப்பால்
பாயிரவியல்
Virtue
Preface
The praise of God
கடவுள் வாழ்த்து
The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
None can swim the great sea of births but those who are united to the.
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நின...
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது சாலமன் பாப்பையா விளக்கம்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்
இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.
భవ మహా సముద్ర మవలీల యభవుని
పాద మందుకొన్న వారికెల్ల
भव-सागर विस्तार से, पाते हैं निस्तार ।
ईश-शरण बिन जीव तो, कर नहीं पाये पार ॥
ಎರೆಯುನಡಿ (ದೇವರಪಾದ) ಸೇರಿದವರು ಹುಟ್ಟೆಂಬ ಹೆಗ್ಗಡಲನ್ನು ದಾಟುವರು ; ಎರೆಯನಡಿ ಸೇರದವರು ಅದನ್ನು ದಾಟಲಾರರು.
Ceux qui se sont réfugié aux pieds du Seigneur franchissent le grand océan des naissances; les autres ne peuvent le franchir.
إن من يتصل بأقـدام ربه يقدر العبور على البحر الكبير للولادات السبعة وغيره لا يقدر
依止於神足下者, 可以超脫於生死之海, 他人未能也.
Nur wer sich dem Fuß Gottes vereint, vermag den mächtigen Ozean der Geburt zu durchqueren – andere nicht.
신의 발 아래에 복종하는 사람만 출산의 고통을 극복할 수 있다.
Mereka yang berlindong di-bawah tapak kaki Dewata Raya sahaja- lah yang terdaya menyeberangi samudera hidup dan mati: yang lain2 tiada akan terharong.
ദൈവഭക്തിയോടെ ലോകജിവിതം നിയന്ത്രിപ്പവൻ പുനർജ്ജന്മക്കടൽ താണ്ടുമല്ലാത്തോർക്കതസാദ്ധ്യമാം
Szukający stóp bożych popłyną wodami*, Których inni przepłynąć nie mogą.
Лишь тс, кто припали к стопам Всевышнего, смогут преодолеть безбрежный океан перерождений.
මුනි පා මුලට වන් - දන බව සයුරු පීනා එතර වනු නිසැකයි- එහෙත් සෙස්සනට නොම හැකි වේ
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது
இறைவன் அடி (சேர்ந்தார்) - இறைவன் திருவடியாகிய புணையைச் சேர்ந்தவர்; பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - பிறவியாகிய பெரியகடலைக் கடப்பர்; சேராதார் நீந்தார் - அப்புணையைச் சேராதவர் அக்கடலைக் கடவாதவராய் அதனுள் அழுந்துவர். வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், பிறவியைப் பெருங்கடல் என்றார்....
இறைவனை வணங்கி அவனைச் சரணடைகிறவர்களே பிறவித்துன்பம் என்ற கடலிலிருந்து கரையேறுவார்கள். மற்றவர்கள் அந்தப் பிறவித் துன்பக் கடலிலேயே கரையேற மாட்டாமல் தத்தளிக்க வேண்டியதுதான்.
இறையைப் போற்றி இறைநிலைபற்றி வாழ்வார், பிறவியாம் பெருங்கடலை எளிதில் கடப்பர்; ஏனையோர்க்கு இயலாது.
Ingen förmår simma över födelsernas hav som icke funnit vägen till Guds fotapall.
[ 8, 241, 44, 59, 68, 108, 153, 188, 46, 72, 15, 59, 46, 136, 153, 188, 243, 204, 203, 188, 112, 180, 45, 60, 247, 189, 2, 189, 122, 54, 48, 60, 227, 25, 223, 188, 253, 110, 42, 188, 41, 23, 37, 187, 134, 184, 219, 60, 107...
[8, 3, 4, 348, 356]
End of preview. Expand in Data Studio
Downloads last month
4