audio audioduration (s) 3.71 26.5 | sentence stringlengths 2 400 |
|---|---|
தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதை யாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர் | |
ஆனி மாதம் தேதி இருபத்திரண்டு ஆகிவிட்டது | |
உறக்கத்தில் சில சமயங்களில் உணர்ச்சியே அற்றுப்போகிறது | |
பீட்டா துகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு | |
இனிய செல்வ பாரதி நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் என்று பாடினான் | |
கிவ்வித மாக இருக்குதண்ணே இதில் | |
தெரிந்து வினையாடல் பந்தாடச் சென்றாலும் அதனை உதைக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும் | |
அடுத்த கணம் அப்படிச் செய்யப் புகுவது சரியில்லை என்று தோன்றியது | |
சிவேதன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உதயணனை வேதனை செய்தது | |
அவர் மனைவி பாத்திரங்களை எடுத்துப்போக வந்தபோது எதிரே எங்கேயோ ஆகாயத்தைப் பார்ப்பது போல உட்காந்திருந்தார் | |
தனது ஊற்று வளத்தை தூய்மையை ஊருணி என்ற தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ளும் சுயநலத்துடன் கொடுக்கிறது | |
அதிகாலையில் விடிவதற்கு முன்னால் பீலர்கள் வந்து சோதனை போடுவார்கள் நள்ளிரவில் பட்டளாத்தார் திடீரென்று புகுந்து சோதனை போடுவார்கள் | |
பாலைவனக் குடிமக்களிடையே பிறந்து வளர்ந்த அந்தப் பெண் அயீஷாவுக்கு உளவு பார்ப்பவர்கள் என்றாலே பிடிக்காது | |
அப்படியானால் பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான் | |
இந்த விபரத்தை அறிந்ததும் தந்தையாருக்கு இவரிடம் மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது | |
ஒட்டுப் போட்டால் சரியாகி விடும் உங்கள் காதல் வாழ்க்கை சோகம் அடைந்திலது | |
கிண்ணங்கள் குறுகிய மற்றும் அகன்ற வாய் கொண்ட பானைகள் தட்டையான அடிப்பகுதி கொண்ட ஜாடி போன்றவை கண்டெடுக்கப்பட்டன | |
உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாதபொழுது அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன | |
விஞ்ஞானம் இயற்கையின் உள்ளீடுகளைக் கண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரும் அரியப் பணியைச் செய்கிறது | |
உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்கிறாள் சாலினி நீள் நில விளக்கு என்கிறான் கோவலன் | |
ஒரு தலைவனுக்குச் சிறந்த நினைவு அவர்தம் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான் | |
மற்றவர்களிடம் மேலாண்மை கொணர்வதே சரியான நிர்வாகத்திற்கு உதவியாக அமையும் | |
திரும்பவும் புத்தரிடம் போகும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டான் | |
அக்காலத்தில் ஒருவர் இறந்த பின்பே அவருக்குச் சிலை வைக்கப்பட்டது | |
தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருப்பினும் தமிழ் பேசும் மக்கள் பேரினவாதிகளின் அழுத்தங்கள் காரணமாக ஒன்றுபட்டுள்ளமை சர்வதேச உலகிற்கு பெரும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது | |
இந்தப் புதிய ஆடவன் தனக்காகப் பிணை தந்தது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை | |
அதனால் தான்கண்ட உண்மை நிலைகளை விளக்கி அரசாங்கத்துக்கு அறிக்கை மூலம் அறிவித்தார் | |
இந்த விஸ்வநாதர் கோயில் சுவர்களில்தான் ஒரு பழக் குலையையும் கிளியையும் ஏந்திக் கொண்டு பெண்ணொருத்தி நிற்கிறாள் | |
தொட்டது எல்லாம் சிலருக்குப் பொன் ஆகிறது சிலருக்கு எது எடுத்தாலும் மண் ஆகிறது | |
உரிமைக்குரல் புகழ் ஏ ஜகந்நாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளிராஜன் சத்யராஜ் வி | |
ஒரு வயசுப் பொண்ணெ வச்சுக்கிட்டு நான் ஒண்டியா எப்படித்தான் காலந்தள்ளப் போறேனோ | |
உங்கள் விளக்கு கையுறைகள் மற்றும் எம்பிராய்டரி கைக்குட்டையை எடுத்துக் கொள்ளுங்கள் | |
இன்று கூட இந்திய நாத்திகவாதிகளின் தருக்க ரீதியான வாதங்களுக்கு கடவுள் வாதிகள் பதில் சொல்லுவது மிகவும் கடினம் | |
இருவேறு நிலையினதாக இயங்குவதே உலகத்தின் பெருவழக்கு பல சமயங்களில் பன்முக நிலையில் கூட உலகியல் நிகழும் | |
அது வழியிலிருந்த பலரைக் கொன்று குவித்து முன்னேறியது | |
அந்தத் திருடன் புரிகின்ற செயலுக்கு அப்பாலே அதற்கு மூல காரணம் இன்னதென்று உணர்ந்தான் | |
ஏன் அந்தக் கருப்புப் புள்ளிகள் சூரியனில் தோன்றின என்பதற்கான காரண காரியங்களைத் துல்லியமாக ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்தினார் | |
கேட்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது | |
மேடைகள் அமைத்தலே இப்போது ஒரு பிழைப்பாகிவிட்டது | |
உறுதியும் உத்தரவாதமும் உடைய வாழ்நிலை அவர்களுக்கு வழங்கப்பெறுதல் வேண்டும் | |
விபீஷணன் ஏமாற்றத்தோடு வெறுங்கையனாகவே இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான் | |
அவர்கள் யாரும் வராமல் போகவே ஏமாற்றத்துடன் திரும்பவும் தன் வீட்டிற்கே பஸ் ஏறினான் | |
அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது | |
அவருடைய தந்தை தயாள சிந்தையும் இரக்கமும் உள்ளவர் | |
திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுடைய கொச்சைக் கன்னடம் நம் காதைத் துளைக்கும் | |
இந்தப் பண்புகள் நமது அணிகலன்கள் ஆகுக | |
அந்த உத்சவத்திற்கு நவதிருப்பதிப் பெருமாள்களும் எழுந்தருளுவது வழக்கம் | |
எங்கே பையன் இரடா இங்கே | |
முழுதாய்ந்த பாவலர் என்பார் இவர் | |
ஊர் எல்லாம் கல்யாணம் மார் எல்லாம் சந்தனம் | |
அந்த நிலையில்தான் நீயும் பிரச்சோதனனை இப்போது பழிவாங்க வேண்டியிருக்கின்றது | |
கட்டிடத்திற் கெதிரில் மைதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டது | |
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல் | |
வாஸ்தவமாய் இவர் எல்லாருடைய மதியையும் மயங்கச் செய்தார் என்பது திண்ணம் | |
அருணகிரிநாதரைப் போன்ற அருட் புலவர்களின் வாக்குகளை நுகர்வதற்குப் பரிவு கவியுணர்ச்சி என்ற இரண்டோடு பக்தியும் வேண்டும் | |
எடுக்கிறது சந்தைக் கோபாலம் ஏறுகிறது தந்தப் பல்லக்கா | |
இவ் வருஷம் நான் புதிதாய் எழுதிய நாடகம் வள்ளி மணம் என்பதாம் | |
இத்தலத்துக்குப் பலவகையாலும் வரலாற்றுத் தொடர்பு உடையவர்கள் சுந்தரர் சேரமான் பெருமாள் | |
விடுதலைப் புலிகளும் கூடத் தொடக்கத்தில் தயக்கத்துடன் வரவேற்றனர் | |
மணந்தால் இத்தகைய எழிற் செல்வியையே மணக்கவேண்டும் என்று நரவாணன் மனத்தில் எழுந்த ஆர்வம் முற்றிக் கனிந்தது | |
இன்று வரையில் பிறமொழி இலக்கியங்கள் உயிரைப்பற்றித் தெளிவாக விளக்க முடியாமல் அல்லற்படுகின்றன | |
அவனுடைய இடுப்பிலே பிணைத்துக் கட்டப் பட்டிருந்த ஒரு முரசத்தில் அவனுடைய விரல்கள் ஒலியெழுப்பின | |
இதைக்கேட்டு இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள் | |
சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்ததும் அருணகிரி சீக்கிரமாக படுத்துக் கொள் | |
ஆதலால் நல்லோருடைய யாத்திரா மார்க்கத்தில் சிறை ஒரு படை வீடு பயிற்சி நிலையம் | |
மறியல் செய்த ஒவ்வொரு நாளுக்கும் இரண்டு நாட்கள் ஊதியத்தை தொழிலாளர்களுக்கு அபராதமாக விதிப்பதற்கு வகை செய்யும் தொழிலாளர்களுக்கு விரோதமான டெய்லர் சட்டத்தின் கீழ் அரசு ஒரு தடையுத்தரவை பெற்றது | |
பேசாத உறவுகள் குறிப்பையே மொழியாகக் கொண்டு பேசின | |
பதுமை புன்னகையோடு அவன் முன்னே தோன்றினாள் | |
ஆனா அந்தப் பையன் ஜெயராஜோ ஏழையாய் இருந்து மனசைப் பெருக்காமல் ஆசைகளை மட்டும் பெருக்கிக்கிட்டு பணக்காரப் பிள்ளையாய் நடிச்சான் | |
தாமிரத்தோடு களிம்பு ஏறாமல் தடுத்தால் அது தங்கந்தான் | |
தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியது ஏன் என்று அவரால் விளக்க இயலவில்லை | |
எனவே அறிவுடையவன் ஒன்றிற்கோ அல்லது மற்றதற்கோ பிரமனின் இந்த வீட்டு வழியாகத்தான் போக வேண்டும் | |
எந்தச் சிறிய அளவானாலும் அறிவுமிக்க விஷயங்களைக் கேட்பது அறிவைத் தரும் கேட்பவனை உயர்த்தி அறிவுச் செல்வம் உடையவர் பக்குவப்படுத்துகின்றனர் | |
அவர் தோளில் ஆதரவாகக் கை போட்டபடியே பேசினார் | |
பூந்துருத்தியில் அப்பர் மடம் கட்டிச் சில காலம் இருந்து வாழ்ந்திருக்கிறார் | |
நிரந்தரமான பரிகாரம் காணவேண்டின் நோயின் காரணங்களைக் கண்டறிய வேண்டும் | |
இம்மிருகக்காட்சி சாலையை ஒட்டி வைகை ஆறு உற்பத்தியாகி அது இராமநாதபுரம் கண்மாயில் கலக்கும் இடம் வரையுள்ள பகுதிகள் தரையில் வரைபடம் போல் உருவாக்க பட்டுள்ளது | |
இப்போது ஒரே உலகக் கொள்கையாகிய உலக ஒருமைப்பாடு பேசப்படுகிறது | |
பார்த்தாயிற்றே பின் என்ன செய்தி என்று மறுபடியும் கேட்டார் | |
அந்த முதல் நாளில் நான் எவ்வளவு வீரத்துடன் சென்றேன் | |
இதையே உலகத்திலுள்ள எல்லாத் தத்துவ நூல்களும் வெவ்வேறு வகையில் சொல்கின்றன | |
தென்னிந்தியாவின் மொத்த விளைச்சலில் பாதிப்பங்கு மைசூர் மலைகளிலும் மறுபாதி சென்னை குடகு திருவாங்கூர் மாநிலங்களிலும் பயிராகின்றன | |
கும்பகோணத்தில் நாம் முதல் முதல் காண வேண்டியது மகாமகக் குளந்தானே | |
மயில் வேகமாகப் போகும்போது என்ன ஆகிறது | |
சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன மேலும் அவை சனிக்கிழமைகளில் உள்ளதற்கு ஒப்பானதாகும் | |
அடிபட்ட அதிர்ச்சியால் அவன் மூர்ச்சையடைந்து குகைக்குள்ளே தொப்பென்று விழுந்தான் | |
கோழி கூவுவதைப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் சூரியன் ஒளியையும் பயன்படுத்திக் கொள்வார்கள் | |
வருவோர் போவோர் கூட அவனையாரோ புதியவன் என்று பார்த்துக் கொண்டே சென்றனர் | |
தன் வாழ்க்கை இந்த நலனின் அமைந்திருப்பதை ஒருவன் உணர்ந்தால் அவனே உண்மையான வாழ்க்கையைப் பெற்றவன் | |
அவர்களிடம் நான் அங்கு சென்று நடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்த காரணத்தை ஸ்பஷ்டமாய் ஒன்றும் ஒளியாது தெரிவித்தேன் | |
அந்தப் பகுதியே சோழ மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது | |
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி என்று தன் குடியின் பழமையை ஒரு மறவன் பேசுகிறான் | |
இது அவற்றைப் போலவே இருக்கிறதே என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அந்தச் சிறுமி | |
நாம் இருவருமே நிசாப்பூருக்குச் சென்று விண்மீன் வீட்டிலே போய் இருப்போம் | |
படைவீரனின் வேலுக்கு அஞ்சாத யானைகூடச் சேற்றில் அகப்பட்டுக்கொண்டால் சிறு நரிகளும் அதனைச் சூழ்ந்து கொன்றுவிடும் | |
ஆசியா இன் மொத்த உலகளாவிய விற்பனை பத்து மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது | |
சிலருடைய சிந்தனை முதலில் அவர்களுடைய தவறான பழக்க வழக்கங்களில்தான் சென்று படரும் | |
பிரியேன் பிரியின் உயிர்தரியேன் எனக் கூறிய உரைகளை எண்ணிப் பார்த்தான் அவன் உள்ளம் நாணிற்று | |
இன்றைக்குச் சுமார் ஓர் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்குமுன் தென் இந்தியாவில் தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டன என்பற்குச் சந்தேகமில்லை | |
இலாட வடிவக் காந்தம் காந்த ஆற்றல் அதிகம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.