utterance_id
stringlengths
11
11
text
stringlengths
1
368
audio
audioduration (s)
2
76.3
utt00000118
பயமா இருக்கு. இப்போ என்னன்னா நிறைய பேர் வந்து நிறைய celebrities லாம் வந்து injection போட்ட உடனே எல்லாரும் இறந்து போறாங்களா எனக்கு அதெல்லாம் ரொம்ப பயமா இருக்கு அதுவுமில்லாம சைனாலேயும் அதே மாதிரிதான் infection கண்டுபிடிச்சிருக்காங்க ஆனா அஹ் இது வந்து
utt00000119
குறையும் அப்படின்னு confirm பண்ணி சொல்லலையா. ஆனா இத போட்டு வந்து நமக்கு என்ன use ma'am எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு. வீட்டு வீடெல்லாம் நான்தான் பாத்துக்கணும் இரண்டு பிள்ளைகள் வேற இருக்கு ma'am அதெல்லாம் வந்து
utt00000121
அதனால எந்த ஒரு affect ம் உடம்புல ஆகாது. so நீங்க வந்து vaccine வந்து ரெண்டு schedule ல போடணும் சரியா. vaccine வந்து covid வந்து vaccine வந்து first dose, second dose
utt00000122
அப்படின்னு ரெண்டு. first dose போடும் போது உங்களுக்கு வந்து second dose வந்து எவ்வளவு நாளுல போடணும் எல்லாமே உங்களுக்கு inform பண்ணுவாங்க. அதனால கண்டிப்பா நீங்க vaccine வந்து கண்டிப்பா போடணும். நீங்க போட்டாதான் உங்களுக்கு வந்து இந்த covid ல இருந்து உங்கள வந்து உங்கள மீட்டுக்க முடியும்.
utt00000123
okay வா ma'am அதனால கண்டிப்பா நீங்க
utt00000124
வருது என்னனா இது போட்டால் death ஆயிருவாங்க. அதனால போடக்கூடாது. அந்த மாதிரிலாம் சொல்றாங்களா
utt00000126
சும்மா சொல்றாங்களே தவிர அந்த மாதிரிலாம் ஒண்ணுமே ஆகாது maam. ஏன்னா நீங்க கண்டிப்பா வந்து covid injection போட்டா தான் உங்களோட health க்கு ரொம்ப நல்லதா இருக்கும். இந்த injection வந்து free தான் ma'am government ல இருந்து free ஆவே குடுக்கிறாங்க.
utt00000127
okay வா ma'am அஹ் நீங்க first dose போடும்போதே second dose வந்து அவங்க எண்ணிக்கு போடணும்கிறதை
utt00000130
ஆஹ் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல ma'am ஹம் எனக்கு எதுவுமே நம்ப முடியல இப்போ யாருக்குமே recover ரும் ஆகல. அஹ் எனக்கு அதுதான் கூட வந்து இன்னும்
utt00000131
maam recover வந்து ஆகலன்னா அது வந்து distance maintain பண்ணனும் maam. நிறைய நிறைய பேர் distance maintain பண்ணதுனால தான் இப்ப அதிகமா ஆகுது. இது ஊசிமட்டுமே போட்டா அது வந்து அது clear ஆகாது maam
utt00000132
நீங்க distance லாம் maintain பண்ணி இருந்தா தான் அது clear ஆகும். நீங்க வந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்தி வச்சுக்கோங்க. சரிங்களா ஊசி போட்டுக்கிட்டு நமக்கு வந்து clear ஆயிரும் அப்படின்னு நினைக்காதீங்க one week கிட்ட, உங்களை நீங்களே வந்து தனிமைப்படுத்தி
utt00000133
வச்சுக்கோங்க. அப்போ clear ஆயிட்டினா உடனே வந்து உங்களோட children's கூடலாம் வந்து chat அந்த மாதிரிலாம் இருக் இருக்காதீங்க. one week நீங்க தனியா இருந்தா தான் அது வந்து அஹ் அந்த நோய் வந்து
utt00000134
உங்களுக்கு அது வந்து இல்ல அப்படின்னு நினைச்சிட்டு நீங்க இருக்காதீங்க. okay வா maam
utt00000135
vaccination எடுத்த அப்புறம் வந்துட்டு ஏதாவது அந்த follow பண்ணனுமா ma'am இப்ப vaccine எடுத்துருக்கு, குளிக்கக்கூடாது அஹ் அப்புறம் வந்துட்டு கொஞ்ச நாள் வந்து சாப்பிடக் கூடாது இதெல்லாம் சாப்பிடக்கூடாது அதெல்லாம் சாப்பிட கூடாது அப்படி ஏதாவது ஒரு rules இருக்கா maam
utt00000136
ஆமா ma'am first போடும்போது வந்து உங்களுக்கு வந்து உடம்புல வந்து அது வந்து அது injection வந்து அதனால first two days வந்து குளிக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்புறம் வந்து நீங்க குளிக்கலாம். அதபத்தி ஒரு பிரச்சனையும் இல்லை. first வந்து dose
utt00000139
கபசுர குடிநீர் அதெல்லாம் குடிச்சிட்டு தான் இருந்தேன். ஆஹ் எனக்கு அதுக்கப்புறம் வந்துட்டு என்னனா எனக்கு corona affect ஆயிருக்கு அப்படிங்கறது எங்க வீட்டில ஏத்துக்க முடியாத ஒரு விஷயமா தான் இருந்துச்சு
utt00000140
அது இப்ப corona time ல லாம் கபசுர குடிநீர்லாம் குடிச்சிட்டு தான் ma'am இருந்தேன்.
utt00000141
அது அதுலே வீட்ல வந்து ஏத்துக்கவே முடியல ma'am அவங்களால
utt00000142
maam நீங்க தண்ணி குடிக்குறிங்க okay அது நல்லா வந்து சூடாக்கி குடுங்க okay வா. அப்போ நீங்க வந்து heat பண்ணி குடிக்கிறதுனால உங்க health தும் உங்களுக்கு நல்லா இருக்கும்
utt00000143
நீங்க வெறும் தண்ணீய குடிக்கிறதுனால affect ஆகும் உடம்பு. அது வந்து எந்தக் கிருமி இருக்கும் என்னன்னு தெரியாது.
utt00000144
fruits லாம் வந்து நம்ம corona time ல எடுத்து சாப்பிட்டுக்கலாம்.
utt00000145
fruits வந்து நீங்க எல்லா விதமான fruits சு எடுக்கலாம் maam. இந்த இந்த fruits எடுக்க கூடாது அப்படிலாம் கிடையாது. அந்த மாதிரி காய்கறில நீங்க எந்தவிதமான எல்லா fruits சுமே எடுத்து நீங்க வந்து எடுத்துக்கலாம் உங்களுக்கு okay வா maam
utt00000146
ஆனா இப்ப வந்து நிறைய நம்பர்லாம் வந்து government ல இருந்து குடுத்துட்டு இருக்காங்க எதா doubt னா கேளுங்க கேளுங்க அப்படின்டு. so அதா அதுனாலதான்
utt00000147
save பண்ண ஆனா வந்து யாருமே எடுக்கல ஆனா வந்து இன்னைக்கு call பண்றப்போ நீங்க pick பண்ணி இருக்கீங்க so அதுனாலதான்
utt00000149
அஹ் okay ma'am okay அதான் நீங்க வந்து injection போடறத வந்து நீங்க வேண்டாம் அப்படிவந்து பயந்து அப்படிலாம் நீங்க போடாம இருக்காதீங்க. கண்டிப்பா injection போடுங்க. அப்பதான் கொஞ்சமாவது வந்து இப்போதைக்கு
utt00000151
அப்ப வந்துட்டு இப்ப injection போடறதுக்கு
utt00000152
சாப்பிட்டுட்டு போணும் சாப்பிடாம போணும் அப்படி ஏதாவது இந்த இந்த injection க்கு ஏதாவது இருக்கா ma'am rules சு
utt00000153
ஆமா ma'am நீங்க சாப்பிடாம injection போட்டா உங்களோட உங்களோட உடம்புக்கு நல்லது okay வா ma'am வந்து நீங்க வந்து ஒரு one hour கழிச்சு என்ன வேணா சாப்பிட்டுக்கோங்க
utt00000154
first சாப்பிடாம போடும்போது உங்க உடம்புல வந்து சீக்கிரமே அந்த injection வந்து அதனாலதான் maam
utt00000156
ஆஹ் okay first injection மட்டும் போட்டா போதுமா ma'am எதுக்கு நம்ம வந்து ரெண்டாவது ஒரு ஊ injection லாம் நம்ம போடணும்
utt00000157
maam first injection போட்டு ஒரு ஏ நீங்க வந்து எந்த shield போடுறீங்க ma'am covid ஆ இல்லனா வந்து இன்னொரு shield உண்டே ma'am vaccine vaccine shield ஆ maam
utt00000158
covid nineteen தான் எடுக்கலான்ட்டு இருக்கேன்
utt00000159
maam covid nineteen covid nineteen injection எடுக்கலான்ட்டு இருக்கேன் maam
utt00000161
அதுக்கப்புறம் கம்மியாயிரும் so அதனால இங்க வந்து
utt00000162
ஆஹ் ரெண்டு injection உம் கண்டிப்பா போடணுமா ma'am இப்ப ஒண்ணு போட்டாலே
utt00000163
maam ma'am உங்களோட age என்ன?
utt00000165
thirty five ஆ ma'am அப்ப நீங்க கண்டிப்பா போடலாம் okay வா குழந்தைங்கலாம் வந்து அவங்களுக்கு இந்த injection வரல okay வா ma'am so நீங்க thirty five சொல்லிட்டீங்க நீங்க வந்து போடலாம் உங்களுக்கு இந்த injection வந்து எவ்வளவு
utt00000166
ரெண்டு dose நீங்க போட்டுக்கோங்க okay வா
utt00000168
ஆஹ் ஆமா ma'am இது வந்து இங்க வந்து போடுறதனால certificate கூட நாங்க வந்து தருவோம். okay வா இப்ப நிறைய certificate வந்து போலி certificate கூட இருக்கு. நீங்க correct ஆ போடுறீங்களானு
utt00000170
first உ injection போடுறப்போ அதுக்கு ஒரு certificates தனியா தருவீங்க அப்புறம்வந்து ரெண்டாவது ஒரு injection போடுவோம்
utt00000171
அதுக்கு ஒரு certificate தனியா தருவீங்களோ?
utt00000172
first injection
utt00000173
அப்போ first injection போட்டுட்டு அதுக்கு வந்து certificate
utt00000174
தனியாவும் ரெண்டாவது injection போடுறப்போ அதுக்கு தனியாவும் certificates உம் certificates லாம் நீங்க எங்க கைலே தந்துருவிங்களோ maam
utt00000175
இல்ல ma'am certificate வந்து நாங்க வந்து net ல அனுப்பி விடுவோம். okay வா உங்களோட வந்து aadhar card ல வந்து number தந்துருக்கீங்கள ma'am number phone number நாங்க கேப்போம்
utt00000176
இதில வந்து நாங்க உங்களோட number க்கு வந்து message அனுப்புவோம் okay வா ma'am நீங்க அதுலருந்து நீங்க download பண்ணி எடுத்துக்கோங்க
utt00000178
okay ma'am வேற ஏதாவது doubt இருக்கா ma'am இதுல
utt00000181
ஆஹ் எனக்கு இன்னும் நிறைய doubts லாம் இருந்துட்டே இருக்கு
utt00000183
ஆமா ma'am அவங்களுக்கு வந்து எப்படின்னா அவங்களோட உடம்புல வந்து நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருந்திருக்கும். so அதனால அவங்க உடம்பு முடியாம இரு இருக்காங்க எல்லாருக்குமே அந்த மாதிரி நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கும் அப்படின்னு சொல்ல முடியாது maam. ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு health problem இருக்கும்
utt00000184
அதனால நீங்க அதெல்லாம் பயப்பட வேண்டாம். உங்களுக்கு வந்து சீக்கிரமே நீங்க injection போட்டா அந்த நோயிலிருந்து நீங்க வந்து உங்களை பாதுகாக்கலாம் ma'am so injection வந்து correct ஆ எடுங்க.
utt00000185
எனக்கு வந்து என்னன்னா எல்லாரும் என்ன சொல்றாங்கன்னா injection போட்டு ஒரு பதினைஞ்சு நாள் வந்து ரொம்பவும் உடம்பு முடியாம இருக்கும் so வந்து போட வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு ஆஹ்
utt00000187
first dose போடும்போது வந்து கொஞ்சம் உடம்பு வந்து, ஒரு மாதிரி கொஞ்சம் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் அத பார்த்தா நமக்கு வந்து injection நீங்க அந்த மாதிரிலாம் பயந்து injection மட்டும் போடாம இருக்காதீங்க
utt00000190
வந்துட்டு எந்த ஒரு problem மும் வராதுன்னு சொல்றீங்க. அப்படித்தானே. இப்ப நம்ப இப்ப நான் மட்டும் இப்ப நான் மட்டுதான் corona வால affect ஆனேன் அப்ப நான் மட்டும் injection போட்டா போதுங்களா maam
utt00000191
ஆமா இல்ல அப்படிலாம் கிடையாது நீங்க மட்டும் போட்டா கிடையாது உங்க family ல உள்ளவங்க எல்லாருமே போடணும். okay வா maam. இது வந்து கண்டிப்பா இந்த injection வந்து எல்லாருமே கண்டிப்பா எடுக்கணும். எப்படி இந்த injection பயந்துட்டு இருக்காம இருக்காதீங்க. family ல உள்ளவங்க எல்லாருமே
utt00000192
கண்டிப்பா போடணும். உங்களோட குழந்தைகளுக்கு வந்து age கம்மியா இருந்தா அப்படின்னா, அவங்களுக்கு இப்போதைக்கு வேண்டாம் okay வா ma'am கொஞ்ச நாளாவது government ல allow பண்ணுவாங்க அப்ப போடுங்க okay வா. இப்ப நீங்க பெரியவங்க எல்லாம் கண்டிப்பா injection எடுத்துக்கோங்க. okay வா maam
utt00000193
இந்த age தான் போடணும் அப்படி ஏதாவது இருக்கா maam
utt00000194
ஆமா age limit உள்ளவங்க தான் போடணும். இப்போதைக்கு வந்து குழந்தைகளுக்கு போட வேண்டான்னு சொல்லிருக்காங்க பெரியவங்க மட்டும் இப்போ போட்டுட்டு இருக்காங்க. okay வா ma'am நீங்க கண்டிப்பா எடுத்துக்கோங்க அதனால வந்து உங்க குழந்தைங்க கிட்டலாம் வந்து நெருங்கி இருக்கிறது அந்த மாதிரி எல்லாம் வேண்டாம் ma'am கொஞ்ச நாளைக்கு
utt00000195
அது வந்து நோய் complete ஆ clear ஆனதுக்கப்புறம் நீங்க வந்து எவ்வளவு தனிமையில இருக்கிங்களோ அந்த அளவுக்கு உங்களோட குழந்தைகளுக்கும் உங்களுக்கும் ரொம்ப நல்லது.
utt00000196
இப்போ வந்து சின்ன குழந்தைகளுக்கும் injection போடலாம்னு சொல்றாங்களே ma'am அது உண்மையா பொய்யா maam
utt00000197
உண்மைதான் ma'am சின்ன குழந்தைகளும் எடுத்துக்கணும் இப்ப கொஞ்ச நாள்ல வந்து school லே வந்து போடுறதுக்கு வந்து government வந்து allow பண்ணிருக்காங்க okay வா. அந்த குழந்தைகளுக்குலாம் school லே வந்து போ போடுறாங்க இப்போ
utt00000198
school ல மட்டுமில்லாம எல்லா இடத்திலயுமே இப்ப வந்து அஹ் இது covid shield injection போடுறதுக்கு வந்துட்டோம் okay வா ma'am அதனால நீங்க வந்து எந்த இடம் போனாலுமே
utt00000200
வேற ஏதாவது ஆஹ்
utt00000201
maam வேற ஏதாவது doubt இருந்தா நீங்க எனக்கு message பண்ணுங்க இல்லன்னா இந்த number க்கு call பண்ணுங்க. பண்ணிங்கன்னா எந்த ஒரு தகவலும்
utt00000202
அப்புறம் வந்துட்டு ஆஹ் doctor doctor லாம் சொல்றாங்க அஹ் எல்லாருமே வந்துட்டு அஹ் corona அஹ் injection போட்ட கொஞ்சம் நாள்ல
utt00000203
வந்து திரும்ப இங்க நிறைய பேரு doctor இல்லன்னா எங்க ஊர்ல உள்ளவங்க தான் சொல்றாங்க injection
utt00000204
போட்டாலும் no use வந்து no use யாருக்கும். எல்லாரும் affect ஆவதான் செய்வாங்க injection அடுத்தது corona கண்டிப்பாக வரத்தான் செய்யும் அப்படியெல்லாம் சொல்றாங்க அதலாம் பத்தி நீங்க என்ன ma'am நினைக்கிறீங்க
utt00000205
அப்படிலாம் அவங்க சொல்றதெல்லாம் தப்பு நீங்க கண்டிப்பா injection வந்து போட்டா, நீங்க போட்டீங்கன்னா உங்கள நீங்க பாதுகாக்கலாம் உங்கள மட்டும் இல்லாம உங்க family ல உள்ளவங்க எல்லாரையும் நீங்க பாதுகாக்கலாம் injection லாம் வந்து கண்டிப்பா எடுத்துக்கோங்க ஒவ்வொரு ஆள் ஒவ்வொரு புரளி
utt00000206
கேட்டீங்கன்னா அப்புறம் உங்களோட thought வந்து வேற மாதிரி போகும் so நீங்க injection கண்டிப்பா போடுங்க health நல்லா பாத்துக்கோங்க எல்லா விதமான
utt00000207
சத்தான காய்கறி எல்லாமே எடுத்து எடுத்துக்கோங்க. okay வா இது இல்ல அது இல்ல
utt00000210
வேற ஏதாவது doubt இருந்துச்சுன்னா உங்களுக்கு எப்பனாலும் நான் contact பண்ணலாம் இல்லை maam
utt00000211
ஆமா ma'am எந்த time வேணுனாலும் எப்ப வேணாலும் நீங்க contact பண்ணலாம். எல்லாமே பண்ணலாம்.
utt00000214
டேய் கார்த்தி டேய் என்னடா பண்ற sound டே கேக்கமாட்டுது
utt00000216
ஆஹ் பேசுறேண்டா
utt00000217
ஆஹ் ஏய், சத்தமாதான் பேசேன் சனியன் பிடிச்சவனே
utt00000218
இதுக்கு மேலே, உன் காதுக் கீழேதான் பேசணும்.
utt00000220
சாம்பார் சாதம், நீ என்ன சாப்ட
utt00000221
நானு சாம்பாரு, ரசம், கூட்டு, இப்ப வடை, பாயாசம், அப்பளம், நெறைய சாப்பிட்டே நீ என்ன சாப்ட
utt00000223
சாம்பார் தொட்டுக்கறதுக்கு
utt00000224
உருளகிழங்கு
utt00000228
blue color உ
utt00000229
சரி, என்னா பண்றப்பா என்னா phone உ வச்சிருக்கிற
utt00000231
ஆஹ் சேரி, என்ன பேருந்துல எப்படா போவ
utt00000232
உம் அஞ்சு மணிக்கு
utt00000233
ஆஹ் என்ன பேருந்து, பேருந்து எண்.
utt00000234
நாப்பத்தெட்டு T
utt00000236
நுப்பத்தி அஞ்சு, நாற்பத்தி எட்டு, அம்பத்தி ஒண்ணு நா ஆஹ் ஒண் நூத்தி நாற்பத்தி ஏழு நூத்தி நாற்பத்தி ஏழு, இருநூத்தி நாற்பத்தி ரெண்டு
utt00000238
அப்டியா
utt00000243
அட அசிங்கம் புடிச்சவனே வியாழகிழம, செவ்வாயகிழமன்ற பைத்தியோ
utt00000245
ஆமா என்ன என்ன படிச்சுட்டு இருந்த, இவ்வளோ நேரம்
utt00000246
commerce
utt00000248
miss என்ன சொன்னாங்கோ
utt00000250
தம்பி, காதுல வச்சு பேசாதடா phone ன இப்ப மறுபடியும் பேசணும் தெரியுதா
utt00000256
இது ஒரு பிழைப்புடா, நம்மளுக்கு. நம்மள பாத்தா joker மாதிரி தெரியுது போலருக்குது
utt00000257
என்ன பண்றது நம்ம தலையில அப்படித்தான் எழுதி வச்சிருக்குது.
utt00000258
ஆமா, உன் number சொல்லு
utt00000262
ஆஹ் அஹ் அஹ் தமிழ்ல சொல்லணும், தமிழ் தமிழ்ல
utt00000272
ஆஹ் நான் என் number சொல்லட்டா
utt00000274
ஆஹ் ஒன்பது மூணு நாப்பத்திரெண்டு எழுவத்திரெண்டு பதினாறு தொண்ணூத்தாறு
utt00000278
சரி லோகேஷை போயி என்னா பண்ணலாம்
utt00000279
போயி அடிக்கலா