The full dataset viewer is not available (click to read why). Only showing a preview of the rows.
Error code: DatasetGenerationError
Exception: UnicodeDecodeError
Message: 'utf-8' codec can't decode byte 0xae in position 4: invalid start byte
Traceback: Traceback (most recent call last):
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 1855, in _prepare_split_single
for _, table in generator:
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/packaged_modules/text/text.py", line 73, in _generate_tables
batch = f.read(self.config.chunksize)
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/utils/file_utils.py", line 827, in read_with_retries
out = read(*args, **kwargs)
File "/usr/local/lib/python3.9/codecs.py", line 322, in decode
(result, consumed) = self._buffer_decode(data, self.errors, final)
UnicodeDecodeError: 'utf-8' codec can't decode byte 0xae in position 4: invalid start byte
The above exception was the direct cause of the following exception:
Traceback (most recent call last):
File "/src/services/worker/src/worker/job_runners/config/parquet_and_info.py", line 1433, in compute_config_parquet_and_info_response
parquet_operations = convert_to_parquet(builder)
File "/src/services/worker/src/worker/job_runners/config/parquet_and_info.py", line 1050, in convert_to_parquet
builder.download_and_prepare(
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 925, in download_and_prepare
self._download_and_prepare(
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 1001, in _download_and_prepare
self._prepare_split(split_generator, **prepare_split_kwargs)
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 1742, in _prepare_split
for job_id, done, content in self._prepare_split_single(
File "/src/services/worker/.venv/lib/python3.9/site-packages/datasets/builder.py", line 1898, in _prepare_split_single
raise DatasetGenerationError("An error occurred while generating the dataset") from e
datasets.exceptions.DatasetGenerationError: An error occurred while generating the datasetNeed help to make the dataset viewer work? Make sure to review how to configure the dataset viewer, and open a discussion for direct support.
text string |
|---|
0 7.526308778540875 O1 இருக்கதிலேயே பத்து வருஷத்தில், அதிக மதிப்பு இந்த பட்ஜெட்டுக்கு. ஏனா பத்து இந்த அரசாங்கத்தோடைய ஒரே கட்சி பத்து வருஷம் |
7.531571931532862 15.436827725496773 O1 நடத்திருக்கு. அப்போ பத்தரை சதவீதம் நம்மளுக்கு இருந்த வருமானம், அ தி மு க ஜெயலலிதா அம்மையார்[N] |
15.442090878488761 23.31576775450075 O1 இருந்த காலத்தில், ஒம்போது புள்ளி ஆறு இரண்டுன்னு சரிஞ்சுது. இன்றைக்கு ஏழு புள்ளி இரண்டு. அதாவது மூன்றுவால ஒரு[N] |
23.31576775450075 26.813838870194157 O1 ரூவா வருமானம், காணாமல் போய்விட்டது.[N] |
26.813838870194157 31.366358401689066 O1 இதுதான் ஒரு அரசாங்கத்தின் இயலாமை, திறமையின்மையை காமிக்கிறது [N] |
31.846827912061446 38.75391126824552 O1 தொண்ணுத்தி மூணாயிரத்தி எழுநூத்தி முப்பத்தி ஏழு கோடி. இப்ப கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு சதவிகிதம் சரிவு என்று |
38.75522705649352 46.13416755125876 O1 மத்திய அரசாங்கத்தின் பதினாலாவது நிதிக்குழு அறிக்கை தெரிவிக்கிறது. அப்ப எழுவத்தி மூணாயிரம் கோடி ரூவாய் |
46.144693857242736 49.990407458544794 O1 காணாமல் போய்விட்டது. உங்களுக்கு சம்பாரிக்க திறமை இல்லை |
50.284526349259906 54.19731793498228 O1 உங்களுக்கு இயலாமை என்றால், பதினைந்து லட்சம் |
54.34514290022359 61.37757440430003 O1 ஊழியருக்கு குடுக்குற சம்பளத்தை விட அதிகமாக நீங்க காணாம விட்டுட்டிங்க. அந்த அறிக்கையை வெளிப்படுத்தாமல் |
61.5359909157347 68.37756788364226 O1 வீட்டிக்குள்ள பூட்டி வச்சுருந்திங்கன்னா, இது யாருங்க சொத்து? மக்கள் சொத்து இல்லையா? எதற்காக இது செய்யப்பட்டது? சட்டமன்றத்துல சொல்றிங்க மாண்புமிகு |
68.3946731308662 76.21571847695832 O1 உறுப்பினர் சொல்ற கருத்து, நல்ல கருத்து. ஏற்கனவே எங்களுக்கு ஒரு idea இருஞ்சு. என்ன சொல்ல மறந்துட்டாரு? இதே கருத்தை நான் ரெண்டாயிரத்தி பதினேழில் கூறினேன். |
76.22229741819831 83.99071123437058 O1 அன்றைக்கு இருந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், அதுக்கு உள்ள ஒரு காதுல போயிட்டு உன்னோரு காதுல வச்சு எதுவுமே பண்ல. ஒரு லட்சத்தி முப்பத்தி ஓராயிரம் |
83.99860596385855 91.68211529374486 O1 கோடி நீங்க கடன் வச்சீங்கன்னா, பற்றாக்குறை வச்சிங்கன்னா, அதாவது light அ போட்றதுக்கு, அரசாங்க ஊழியருக்கு சம்பளம் கொடுக்குறதுக்கு |
91.68211529374486 96.48731676211895 O1 வட்டி குடுக்குறதுக்கு இந்த பணம் தேவைப்பட்டால், இது என்ன வெற்றி? |
97.88691121077726 99.00778903330567 O1 யாருக்கு வெற்றி? |
99.64072378411734 106.91372168887446 O1 கடன் குடுக்குறவங்களுக்கு வெற்றியா? தமிழ்நாட்டு வரலாற்றில் அதாவது, பொறுப்புள்ள மேலாண்மை சட்டம் ரெண்டாயிரத்தி மூணு வந்த பிறகு |
107.1803590376918 113.99655557169137 O1 தமிழ்நாட்டு வரலாற்றில், இது தான் முதல் முறை ஒரு அரசாங்கம் கடனை வாங்கி வட்டி கட்டுது. |
114.61831428298873 121.11377370146377 O1 இதற்கு மேல் எப்படி சொல்ல முடியும் இவங்களுடைய திறமையின்மையை? கடனை வாங்கி வட்டி கட்டுது இந்த அரசாங்கம். |
121.31041331229973 125.52994255720877 O1 ஒரே ஒரு நிமிஷம் பதினஞ்சாவது நிதிக்குழு இந்த அதிமுகவின் |
125.52994255720877 129.3998794609832 O1 கூட்டணிக் கட்சியாகிய பாஜாகாவால் நியமிக்கப்பட்ட |
129.44856362615903 132.86434991795838 O1 பதினைந்தாவது நிதிக்குழுவோடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் |
132.899557533188 137.92618730800152 O1 சொல்லிருக்காங்க, அதுவாது நீங்க ஏத்துக்கோங்க. நான் சொன்னா நீங்க அரசியல்னு சொல்லுவிங்க, அவங்களுடைய ஆளே சொல்றாங்க ஏத்துக்கோங்க. |
138.80733588076814 143.44328743185147 N [IVS] |
144.6106813746482 150.56167472543888 O1 இந்த மாநிலத்துடைய நிதி நிலை மிகவும் மோசமாக சரிந்துவிட்டது. |
150.9411648219443 158.83166233831048 O1 அஹ் industrial growth தமிழ்நாட்டில், பத்து புள்ளி ஒம்போது சதவீதம். தொழிற்துறையில் பத்து புள்ளி ஒம்போது சதவீதம் |
159.07330504598445 166.32747664100933 O1 ஆண்டுதோறும் இருந்த வளர்ச்சி பதுனொன்னுல இருந்து பதினேழு வரைக்கும் it shrunk |
166.3353713704973 173.70904871227057 O1 to four point six percent பத்தி புள்ளி ஒம்போது அதற்கு பாதி கூட இல்ல இவங்க ஆட்சிக்கு வந்த பிறகு. |
174.06666108883286 180.706274555844 O1 இதுவரைக்கும் ஒரு நாட்டுக்கு துரோகம் செஞ்சுதுன்னா இந்த petrol, diesel ல வரிதான். இன்றைக்கி மத்திய அரசாங்கம் இன்னும் |
180.87057530769832 188.59719273835276 O1 இயங்கி கொண்டு இருக்குது என்ற என்றதுக்கு முழு காரணம், மூல காரணம் மத்திய அரசாங்கத்தில் மொத்த வருமானத்தில் |
189.307067568238 195.53083297704953 O1 மொத்த வருமானத்தில் முப்பத்தி மூணு சதவிகிதம் petrol, diesel ல் மட்டும் வருது. |
196.02200588105208 203.89454690956188 O1 இது இரண்டாயிரத்தி பதினேழு ஆண்டு ஆரம்பித்து, ஒவ்வொரு வருடமும் அஹ் நிதியமைச்சர் |
204.08022876172691 211.31953999300703 O1 இந்த வரவு, செலவு திட்டம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் நாங்க செய்த ஆராய்ச்சி வைத்து |
211.43396252750918 218.59453321618054 O1 என்ன எதிர்பார்ப்பிலும், இருக்கதுலேயே தமிழ்நாடு இருக்க தக்கவைக்கும் இல்ல இல்ல sorry |
218.71218077246658 225.9248405888434 O1 தத்தலிக்க வைக்கும் என்னென்ன பிரச்சனைகள்? எதை அஹ் மீண்டு வந்தால் தான் நாட்டுக்கு நல்லது |
225.97386040396262 229.74606950059592 O1 அதனால் budget ல் என்னத்தை எதிர்பார்க்ணும்? இதில் இருக்குற |
229.74606950059592 234.2353081201168 O1 சூழ்நிலையில் கடினமானது என்ன என்று ஒரு இது ஒரு பழக்கத்தை உருவாக்கிவிட்டோம். |
234.24057127310874 242.09187974890483 O1 கடைசி இப்போ ஏழு எட்டு ஒம்போது இப்ப இது ஐந்தாவது வருடம். இந்த அஹ் அடிப்படியாக இந்த இந்த |
242.09714290189683 250.06292495526858 O1 இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படியாக சாதாரணமா ஒரு அஹ் அறிக்கையை எடுப்போம். இந்த பொருப்புள்ள ஒரு நிதி மேலாண்மை சிட்- சட்டம் இரண்டாயிரத்தி மூணின் |
250.07213547300452 257.5879179455615 O1 அடிப்படையில் அரசாங்கத்தோடைய ஒரு கடமை. அது சட்டத்தில் இருக்குற கடமை. ஆறு மாசம் நடந்த பிறகு |
257.61686528701733 264.83832469656505 O1 interim review of revenues and expenditures அப்படின்னு ஒரு அறிக்கையை வெளியிடணும். அதாவது ஆறு மாசம் |
264.83832469656505 271.7028672609855 O1 ப- ப- budget ஆண்டில், நிதியாண்டில் நடந்த பிறகு, நம்ம இலக்கை அடையிற சூழ்நிலையில் இருக்குறோமா? இல்லையா? |
271.9931676846288 279.403687097346 O1 இல்ல எதாவது பிரச்சனை இருக்கா? அப்படின்னு சட்டமன்றத்துக்கு அந்த அறிக்கையை அளிக்கணும். இந்த அரசாங்கம் என்னைக்குமே ஆறு மாசம் கழிச்சு |
279.4194765563219 283.60904235355633 O1 அளிச்சதில்லையே தவற, இது வரைக்கும் நடந்த ஆண்டுகளில் |
284.5208109147732 287.56102477367176 O1 governor address அன்னைக்காவது ஆளுநர் அன்ன- address |
287.5708287366956 295.44242349746514 O1 சொன்ன ச- session போதாவது அந்த அறிக்கையை அவையின் மேஜையில் வைப்பார்கள். அதுக்கப்பறம் அது பொது தகவலாக public information ஆ வரும். |
295.92090845209725 303.1299807852217 O1 இந்த வருடம் நிதிநிலை அவ்வளோ மோசமாக இருக்கிறதனால், அந்த அறிக்கையை இன்னும் சட்டமன்றத்துக்கு |
303.1444544559497 311.12339439180136 O1 குடுக்கவில்லை, சட்டமன்ற உறுப்பினருக்கு அளிக்கவில்லை. அதனால் அந்த தகவல் இல்லாமல் ஏற்கனவே |
311.1233943918014 318.787860936382 O1 ஒரு improvement system I F H R M S னு E R P system தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டு அது இந்தியாவில் முழுவதும் |
318.88734525254057 326.63785362393 O1 அஹ் ம- அமல் படுத்திக்கிட்டுருக்குற system ஐ implement பண்ணதனால், C A G அதாவது தலைமை accountant general உடைய இங்க |
326.6483799299139 334.46942527600606 O1 தமிழ்நாடு office இங்க mount road ல இருக்கு, principal accountant அவங்களுடைய website ல மாசம் மாசம் தகவலை un auditory ஆக |
334.7478836054176 342.2417864569224 O1 அஹ் update பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதனால நம்மளுக்கு அந்த அறிக்கை அரசாங்கம் சட்டப்படி குடுக்க வேண்டிய அறிக்கை வராத சூழ்நிலையில் |
342.83732552255265 350.4588840656615 O1 இங்க P A G Principal Accountant General தமிழ்நாடு உடைய website ல இருக்குற தகவலை வைத்து, சில ஆய்வுகளை செய்திருக்கிறோம். |
350.94980455981346 354.354439533564 O1 அதற்கு மேல் இந்த வருடம் ஒரு அஹ் தனிப்பட்ட |
354.354439533564 359.21677064432714 O1 ஒரு அடையாளம் உள்ள வருடம் ஏனென்றால், சாதாரணமா நிதிக்குழு |
359.2378232562951 363.0995745508266 O1 இது இப்ப நடந்து முடிஞ்சது பதினைஞ்சாவது நினி- நிதிக்குழு. பதினைந்தாவது நிதி |
363.13879040292204 367.3996577586184 O1 குழு மத்திய அரசாங்கத்துக்கு போன வருடமே முழுமையான அறிக்கையை |
367.41281564109835 375.3864924239581 O1 தாக்கல் செய்துருக்கணும். ஐந்து ஆண்டு வரை அறிக்கையை. இந்த அரசாங்கம் டெல்லில எல்லாத்துலையும் failure ஆகுற மாதிரி இந்த நிதிக்குழுவையும் ஒரு |
375.3864924239581 383.1838535815863 O1 failure ஆக்கி போன வருடம் ஒரே ஒரு ஆண்டுக்கு மாத்திரம் ஏனா பதினாலாவது நிதிக்குழுவின் பரிந்துரை போன வருடத்துடையே முடிந்து போச்சு |
383.47869481526163 391.46279323798126 O1 அதனால் பதினைந்தாவது நிதிக்குழுவிடம் ஒரு தற்காலிக interim report ஐ ஒண்ணை வாங்கி, அதை வைத்து ஒரே ஒரு வருடம் நடத்தி விட்டு |
391.72953837083304 399.6641013877444 O1 இப்போ ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னால நிரந்தர பதினைந்தாவது நிதிக்குழு அறிக்கை வந்துருக்கு. அதனால் அதில் இருக்குற சில தகவல்களையும் |
399.7131212028636 406.8680420455261 O1 அடிப்படியாக வைத்து இன்றைக்கு கூறக்கூடிய அஹ் கருத்துக்கள், அஹ் உங்களுக்கு காமிக்க கூடிய கணக்குகள் |
406.96680401872464 414.1535615746836 O1 இதுல நான் ரெண்டே ஒரு ஒரு ஒரு இரண்டு மூணு முக்கியமான ஒரு பாயின்ட்ட சொல்லிறேன். ஒண்ணு இது copy நாங்க உங்களுக்கு வச்சுருக்கோம். |
414.1927774267789 421.86013334320006 O1 ஆங்கிலத்துலையும், தமிழ்லையும் இருவது இருவது காப்பி இருக்கு கலர்ல உங்களுக்கு தேவையானதை தயவு செய்து வாங்கிக்கோங்க. இரண்டாவது இது ஒரு பத்து பன்னண்டு slide இருக்கு |
421.865396496192 429.7745996548999 O1 இங்க காமிக்க போறோம். எந்த அளவுக்கு வ- சீக்கிரம் முடியுமோ நாம் முடிச்சுடுறேன். ஆனா நான் நிறையா எங்க team ஓட ஆராய்ச்சி பண்ணி |
430.0609527137993 437.3443294456246 O1 centre உ, இங்க, அங்க, இப்ப முன்னால் அறிக்கை, முன்னால் அஹ் சட்டம்னற ப- அஹ் அவைக்குறிப்பு எல்லாத்தையும் வச்சுருக்கோம். |
437.48816386919833 444.0877442166075 O1 அதனால எந்த கேள்வி வேணாலும், எதை பத்தி வேணாலும், நிதியைப் பொறுத்து, இல்ல வருவாய் செலவைப் பொறுத்து கேளுங்கள். |
444.1708456285023 452.1644391758278 O1 எவ்ளோ நெரம் ஆணாலும், நான் இருந்து இங்க பதில் சொல்றதுக்கு நான் தயாரா இருக்கிறேன். அடிப்படையா ஒரு நிதி நிலை அறிக்கை, ஒரு வரவு செலவு அறிக்கை |
452.5756121775411 459.6700309923441 O1 இரண்டு கொள்கைக்காக முக்கியமாக வெளியிடப்பட்றது ஒண்ணு நாட்டோடைய சூழ்நிலை நிதி சூழ்நிலை என்ன இருக்கு? where are we |
459.7764539288832 463.40392024770284 O1 எவ்வளோ கடன்? எவ்வளோ வட்டி? எவ்வளோ சுமை? என்ன |
463.42352817375047 468.2614059088021 O1 போன தரவை சொன்னதை நிறைவேற்றினோமா இல்லையா? என்ன பாதிப்பு வந்தது? அது காமிக்கிறதுக்காக |
468.56532876254107 476.4029860114981 O1 ஒரு accounting அஹ் கடமை முதல். இரண்டாவது, வரும் ஆண்டு என்ன பண்ண போறோம்? என்ன திட்டம் வச்சுருக்கோம்? எதற்கு முக்கியத்துவம் |
476.4029860114981 484.0593494787375 O1 குடுக்கப்போறோம்? என்ன வருமானம் எதிர்பார்க்கிறோம்? என்ன வரி மாற்றுறோம்? இல்ல அதிகரிக்கிறோம், இல்ல குறைக்கிறோம். இதெல்லாம் projective prospective வா [N] |
484.0679701319858 488.6785369231545 O1 project பண்றதுக்கு. ஆனா இந்த அரசாங்கத்தோட ஐந்தாண்டு முடியுற |
488.68834088617837 492.0903310800215 O1 சூழ்நிலையில், பெரிய prospective வா சொல்றதுக்கு இவங்களுக்கு |
492.11138369198943 499.70479767117826 O1 தகுதி கிடையாது. சோ ஜனநாயக மரபு உங்க ஆட்சி முடியிற நேரத்தில் வர்ற budget உ தற்காலிக budget interim budget அதாவது |
499.7126924006661 506.34426517056926 O1 எந்த அரசாங்கம் உருவாகுதோ தேர்தலுக்கு பிறகு, அவங்க வந்து திருத்தப்பட்ட அறிக்கையை உருவாக்குவார்கள். |
506.3600546295453 513.6968899003746 N [IVS] |
513.7113635711027 521.4113563983791 O1 நம்மளுக்கு இருக்கதுலேயே பத்து வருஷத்தில், அதிக மதிப்பு இந்த budget க்கு ஏனா பத்து வருஷம் இந்த அர்சாங்கத்தோடைய ஒரே கட்சி |
521.4126721866271 526.1884994523548 O1 பத்து வருஷம் நடத்திருக்கு. பலமுறை சட்டமன்றத்துல பேசிருக்காங்க. முப்பத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னால் |
526.1884994523548 529.4389804994066 O1 பின்னால இரண்டு தடவ வந்தோம். முப்பத்தி இரண்டு வருஷத்துக்கு பின்னால இரண்டு தடவ வந்தோம் |
529.7194769600262 536.154374444188 O1 அப்ப முப்பத்தி இரண்டு வருஷத்துக்கு பின்னால ஒரே கட்சி பத்து வருஷம் ஆட்சி நடத்துனதில் |
536.6596397113955 543.7008093194423 O1 தமிழ்நாட்டு மக்களுக்கு நலானா? இல்ல கேடா? அடிப்படை புள்ளி விவரங்களை வைத்து, தகவலை வைத்து |
543.7060724724345 551.2323812509752 O1 இது தான் பாக்குறதுக்கு இது முக்கியமான budget. அதனால இந்த budget நீங்க கூட்டத்தொடர் மா- மா- மாண்புமிகு நிதியமைச்சர் பேசும்போது |
551.2879800073343 559.222749776517 O1 இதை தான் உங்கள் மனதில் வைத்திருக்கணும். பத்து வருடத்தில் தமிழ்நாடு முன்னேறிருக்கா, பின் தங்கிருக்கா இல்ல வீழ்ச்சி அடைஞ்சிருக்கா? |
559.5750990000872 567.3928925128703 O1 இதற்கு மொதல் slide. state zone revenue அதாவது ஒரு அரசாங்கத்தோடைய மொதல் |
567.4060503953501 574.3889386274684 O1 கடமை வருவாயை தீட்டணும். வருமானத்தை தீட்டினால் தான் மக்களுக்கு பணி செய்ய முடியும். குடி தண்ணி |
574.4007807217004 581.9599842064412 O1 திட்டத்தை கொண்டார முடியும், ரேஷன் கடையில் பொருளை வைக்க முடியும், அஹ் மருத்துவமனையை அஹ் கட்டமுடியும், அஹ் துறைமுகத்தை |
581.9691947241771 589.1178722755429 O1 அஹ் capacity அதிகரிக்க முடியும். நிதி இல்லாத அரசாங்கம் மக்களுக்கு ஏற்ப அரசாங்கமாக இருக்க முடியாது. |
589.1205038520388 596.4099707459403 O1 அப்ப நிதி என்ற அடிப்படையில், எவ்வளோன்றது முக்கியம், யாரிடம் என்றது முக்கியம். குடுக்க கூடியவர்கள் பணக்காரங்கள் |
596.4112865341883 602.5008566320639 O1 corporate ங்கள் இவங்கள்டேருந்து வாங்குறது முக்கியம், சாமானியரை பாதிக்க கூடாது என்றது முக்கியம். |
602.7068687532369 609.8889055584182 O1 இது மொதல்ல account பாப்போம். மொத்த கடன், மொத்த வருமானம் ஒரு காலத்தில் உற்பத்தி |
609.8889055584182 617.5152142438068 O1 அதாவது ஒ- வ- பொருளாதாரம் வளரும், சாயும். ஆனா உற்பத்தி என்றது தான் அதற்கு அடையாளம். growth எல்லாம் built into G S D P |
617.6203508865433 623.7189178214669 O1 மாநில gross உற்பத்தி. ஒரு காலத்தில் எங்கள் தலைவர் கலைஞர் காலத்தில் |
623.9379630409879 631.283769841399 O1 நூறுவா உற்பத்தி ஆச்சுன்னா, பத்துரூவா அம்பத்தி ஒம்போது பைசா வருமானம் வந்தது அரசாங்கத்துக்கு இது மாநிலத்தின் |
631.2885516099977 638.7926499977074 O1 சுய வருமானம். இதற்குமேல் மூன்றுரூவா, நால்ரூவா டெல்லிலருந்து வரும். நம்ம மா- மாநிலத்துலருந்து போற வரிக்கு வர்ற பங்கு |
639.3746822749371 646.6342572760394 O1 அதுவும் நம்மளை மாதிரி மாநிலம் ஒர்ரூவா டெல்லிக்கு போச்சுன்னா, நாப்பது பைசா தான் திருப்பி வரும். ஆனா அந்த நாப்பது பைசாவே இன்னும் ஒரு மூணு மூன்று ரூவா இருக்கும். |
646.8231881483666 654.9068719499652 O1 உற்பத்தியில் அப்போ பத்தரை சதவீதம் நம்மளுக்கு இருந்த வருமானம், அதிமுக ஜெயலலிதா அம்மையார் [N] |
655.0221528867003 659.6800244682028 O1 இருந்த காலத்தில், ஒம்போது புள்ளி ஆறு ரெண்டுன்னு சரிஞ்சுது. |
659.7800172151927 666.071443876461 O1 இன்றைக்கி ஏழு புள்ளி இரண்டு அதாவது மூன்றுவால ஒரு ரூவா வருமானம் காணாமல் போய் விட்டது. |
203-Hours-Tamil-Real-world-Casual-Conversation-and-Monologue-speech-dataset
Description
Tamil Real-world Casual Conversation and Monologue speech dataset, mirrors real-world interactions. Transcribed with text content, speaker's ID, gender, and other attributes. Our dataset was collected from extensive and diversify speakers, geographicly speaking, enhancing model performance in real and complex tasks. Quality tested by various AI companies. We strictly adhere to data protection regulations and privacy standards, ensuring the maintenance of user privacy and legal rights throughout the data collection, storage, and usage processes, our datasets are all GDPR, CCPA, PIPL complied.
For more details, please refer to the link: https://www.nexdata.ai/datasets/speechrecog/1390?source=huggingface
Specifications
Format
16k Hz, 16 bit, wav, mono channel;
Recording environment
Low background noise;
Country
India(IND);
Language(Region) Code
ta-IN;
Language
Tamil;
Features of annotation
Transcription text, timestamp, speaker ID, gender, noise.
Accuracy Rate
Word Accuracy Rate (WAR) 98%
Licensing Information
Commercial License
- Downloads last month
- 6