Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
72
4.08k
author
stringclasses
1 value
genre
stringclasses
1 value
page
int64
1
43
சுஜாதா உயிரின் ரகசியம்: இ a ௯ ப Bone 6 3 ஐ. ம யரர - ) 2 fa ட தி (A nV ee
சுஜாதா
உயிரின் ரகசியம்
1
சுஜாதா உயிரின் ரகசியம்: இ a ௯ ப Bone 6 3 ஐ. ம யரர - ) 2 fa ட தி (A nV ee உயிரின் ரகசியம் SS லை
சுஜாதா
உயிரின் ரகசியம்
2
சுஜாதா உயிரின் ரகசியம்: இ a ௯ ப Bone 6 3 ஐ. ம யரர - ) 2 fa ட தி (A nV ee உயிரின் ரகசியம் SS லை முன்னுரை மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை, அரிய விஞ்ஞானிகளும் வேதாந் திகளும் செய்யும் முயற்சிகளைத் தொகுத்துத் தந்து அவைகள...
சுஜாதா
உயிரின் ரகசியம்
3
TeleFax : 91- 44 - 24993448, e-mail: uyirmmai gmail com Cover Designed by Rajan Pudhiyedam Printed at Mani Offset, Chennai 600 005 Price : Rs 50 ISBN : 978-81-89912-51-2 உள்ளே 1. உயிர் தோன்றியது எப்போது? ர : 2. உயிருள்ளதும் உயிரற்றதும் 10 3. ஒழுங்குதான் உயிர் 13 4. எல்லோருமே உறவுக்காரர்கள் யாவரும் கேளிர்! 15 5. சிறப்ப...
சுஜாதா
உயிரின் ரகசியம்
4
முன்னேற்ற ஏணி 73 29 குடிகாரனின் நடை qs 30 லாட்டரி 79 ஸ் உயிர் தோன்றியது எப்போது ? Harn Cary ஆண்டுகளுக்கு முன்னர் பூமி எப்படி இருந்தது? நான் போய் பார்த்ததில்லை' என்பீர்கள். நானும் போனதில்லை. ஆனால் விஞ்ஞானிகள் இன் றைய சாட்சியங்களையும் அடையாளங்களையும் ஆதா ரமாகக் கொண்டு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை சாத்தியக்கூறு...
சுஜாதா
உயிரின் ரகசியம்
5
ஒரு கொதிகலன்போல உஷ்ணத்தில் ஒளிரும் கடலடி அங்கங்கே பிளவில் உருகிய லாவா வெளிப்பட கடல் தண்ணீர் கொப்பளிப்பதிலிருந்து தப்பிப்பது அதன் மேற்புறத்து அபார அழுத்தத்தால்தான் அடித் உயிரின் ரகசியம் 7 தளத்து ரசாயன ரகளை ஆழத்திலும் ஆழமாகப் பரவியிருக்க, கோடி. நட்சத்திரங்களும் வேஸ்ட்டா! நாம் தோன்றியது ஒரு இந்தச் சூழலில்தான், கடலடியில்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
6
மத நம்பிக்கைகள், சித்தாந்தக் கருத்துகளுடன் முரண்பட வேண்டியிருக்கும் பிரபஞ்சத்திலேயே அறிவும் தன்னுணர் வும் உள்ள ஓரே ஒரு பிரகிருதி மனிதன்தானா இத்தனை கோடானு 8 அலையால் காலடிச் சுவட்டை அழிக்கத்தான் முடியும், உண் டாக்க முடியாது. சூரியனால் பனிக்கட்டியை உருக்கத்தான் முடியும். ஆக்கமுடியாது; அதற்கு மற்றொரு இடத்திலிருக்கும் ஒழ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
7
பனி உருகுவது, முட்டை பிரபஞ்சத்தின் ஒழுங்கின்மை அதிகரிப்பதை தவிர்க்கவே முடியாது உடைவது, காலடிச்சுவடுகள் அழிவது எல்லாம் திரும் பப்பெறமுடியாத இழப்புதான் 10 4 சிகாகோ சோதனை உயிர் முதன்முதலாக ஆரம்பகால கடல் ஆழத்திலிருந்து தற்செய லாகத் தோன்றியதா என்று இன்று யோசிக்கும்போது, அன்று ் நிகழ்ந்ததை சோதனைச் சாலையில் மறுபடி அமைக்க ம...
சுஜாதா
உயிரின் ரகசியம்
8
இது இரண்டு மட்டும் போதாது இரண்டையும் சேர்த்துப் பிடித்துவைக்க ஓரு ஜவ்வு வேண்டும் ஒரு தனிப்பட்ட கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன் 12 அணுவுக்கு 'உயிர்' கிடையாது. உங்கள் உடம்பில் இருக்கும் அணுக் களைப் பிரித்தால் அதில் எதிலும் 'உயிர்' கிடையாது. குறிப்பிட்ட அணுக்கள் ஒரு 'செல்' என்னும் குடிலுக்குள் ஒன்றுசேரும்போது உயிர்' என்னும்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
9
வந்து நிற்போம் இது ஒரு பெண் ஆப்ரிக்க ஏவாள் 144 என்று அழைக்கப்படுகிறாள். அந்தப் பெண் ஆப்ரிக்காவில்தான் இருந்ததாகத் தெரிகிறது. மனிதர் மட்டும் அல்ல. உயிரினங்கள் அனைத்துமே அப்படித்தான் வந்திருக்கவேண்டும். நம்முடைய ஜீன்கள் அனைத்தும் ஒரு சிம்பன்ஸி குரங்கடமும் இருக்கின்றன. ய் ஆப்ரிக்க ஏவாள் வாழ்ந்த காலத்திற்கு லட்சக்கணக்கான...
சுஜாதா
உயிரின் ரகசியம்
10
இதல கத்து டட க சிலர் விதம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது ஸ்னிய இவற்யியல் உரி அள் etc eee யவை அல்ல என்கிறார்கள் அறிவியலால் இந்த முதல் செல்' எப்படி கட்டமைக்கப்பட்டது என்பதை we ஈ; 16 i ன் ஈது என்கிறார்கள் இலர்; மூடியும் என்கிறார்கள் இதை 7சாழக2- வார்ப்படம் அமைப்பது என்று சொல்லலாம். க்கத், சர்மோத் HeLa பரணில்? இந்தப் பர்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
11
உயிரின் இரட்டிப்பாகும் ரகசியம் இதுதான் ல் மலர உயிரின் ரகசியம் உ 19 18 ரசாயனத் தொழிற்சாலை ன் மனித உயிர் என்பதை மாலிக்யுல் என்னும் நுட்ப மூலக்கூறு அளவில் பார்க்கும்போது ஒரு ரசாயனத் தொழிற்சாலை பற்பம் ட ப்ரோட்டீன்களும் என்ஸைம்களும், டி.என்.ஏ, ப பயுப்பத் மாலிக்யுல் களும் சேர்ந்து செயல்படும் இயந்திரம்போலத் தோன்றும். இவை ஜெ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
12
தான் நமக்கு முக்கியம் எம் என்றால் மெசஞ்சர் - செய்தி சொல்லி இதன் வேலை டிஎன்ஏயில் உள்ள ப்ரோட்டீன் 20 உ பட்டியலை, குறிப்புகளை படித்து செல்லில் புரோட்டீன்களாக ஏனோ அப்போது அதாவது முதல் உயிரின் ஆரம்ப காலத்துக்கு மாற்றும் செய்தி கடத்துவது. செல்லுக்குள் இருக்கும் மினி தொழிற் முன்பே இந்த 20, 4 தோதுபட்டிருக்கிறது. அதிலிருந்து ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
13
ஏன் பதினாறாக இல்லை அது ஏன் கம்ப்யூட்டரில் போல இரண்டு போதுமே 22 உயிர் எனும் விந்தையில் உள்ள மர்மத்தின் பரிமாணத்தை நீங்கள் அறிந்துகொள்ளவே இதில் முயன்றுள்ளேன். இது புரிய வில்லை எனில் கவலைவேண்டாம். மாலிக்யுலர் பயாலஜி, எலக்ட் ப் ரான் மைக்பான் கோப்புகள் போன்ற பல கருவிகளைக் கொண்டு 3 3 ் டிஎன்ஏ இரட்டிப்பாகும் அந்த விந்தையை எ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
14
ஆனால் உயிரற்ற மாலிக்யுல்களின் இயக்க விதிக்கும், உயிருள்ள டி என்ஏக் களின் இயக்க விதிக்கும் ஒற்றுமை இருப்பது சிந்திக்கத் தக்கது 24 ம உற்பத்தி செய்கிறது. இது எப்போது நிகழ்ந்தது ? . ஒரு சாதாரண பட்டம் காற்றில் பறப்பது எப்படி அதிலிருந்து ட நூல் வந்து நம் கையில் இழுக்க அதற்கேற்றபடி இழுத்துப் பிடித்தும் Y விட்டும் பறக்க வைக்க...
சுஜாதா
உயிரின் ரகசியம்
15
காண்டு அதில் ஒரு ஒழுங்கு கண்டுபிடிக்க முடியுமா பார்க்கலாம் தக அ அத்த டது செய்னு, மாது அப்படி கண்டுபிடிக்க முடிந்தால் உயிரையே ஒரு எளிய ஃபார் roe ல் oe oe ae ரண் முலாவாக சமன்பாடாக மாற்றிவிடலாமே 264 யிலும் விதி என்பது சூழ்நிலையை சமாளிக்கும் தன்மையாகவும் மாறிவிடுகிறது. ஒரு கணக்கு போடத்தெரியாமல் இருந்தாலும் ஆயிரம் முறை போ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
16
ஜீனோம் என்னும் அதிசயம் இந்தக் கேள்வியின் அழமும் தீவிரமும் உங்களுக்குப் புரிந்தால் ஜீனோம் என்பது ஒரு மிக அதிசயமான வஸ்து என்பது புரியும் டார்வினின் பரிணாம தத்து வத்தின் மூலம் இந்த அதிசயத்தை விளக்க முடியுமா என யோசித்திருக்கிறார்கள் 'தற்செயல்' என்பது ம்யூடே ஷன் என்னும் இரட்டிப்பின் போது ஏற்படும் பிழை கத் உயிரின் ரகசியம் ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
17
இந்த சுழற்சியை எப்படி தீர்ப்பது ஒரு கொல்லன் இரும்பை அடித்து செய்யும் பொருள்களுக்கு இரும்பு தேவைப்படுகிறது 30 ன ச ச்ச ்ச்ச் ச 0 இள இ இர ைிினசசினிலில்ல அ அ௯அடடட்் சக ட ட. : மெல்ல அது பிழை நீக்கி பிழைபொறுத்து ஸ்திரநிலை அடைந் திருக்கிறது. ; 2 ப்ரோட்டீன் சித்தாந்தம் Y இது ஒரு சித்தாந்தம் என்றால் இதற்கு நேர்மாறாக மற்றொரு உ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
18
அதுபோலதான் உயிரின் இறுதி வடிவம் தன் கடந்தகால மாக சமாளிக்க டிஎன்ஏ சரமாக முழு உயிராக முட்டுக்கொடுத்தல்களை துறந்து இன்று நிலைபெற்றிருக்கிறது மாறியதுதான் விந்தை இந்த விந்தை நிகழ நிறைய எதோ ஒருவிதத்தில் ஒருவகை எளிய உயிர் நிலை பெற்றபின் சமயமாகியிருக்கிறது, நிறைய தவறுகள் நிகழ்ந்து மெல்ல உயிரின் ரகசியம் ௨33 32 டார்வினிசம் அந்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
19
உயிர் என்பது நாம் முன்பு சொன்னதுபோல ஒரு நாவலின் எழுத்துகள்போல உயிரற்ற வைரம் ஓரெழுத்தால் பக்கங்களை நிரப்பிய புத்தகம் 34 9 ஓரளவுக்கு பிழைத்து வந்த உயிரின் பாதையை அவ்வப்போது அழித்து வந்திருக்கின்றன. ன் இதுவரை பூமிப்பந்தை தனியாகத்தான் கவனித்து வந்தவர்கள் உயிரின் ஆரம்பத்தை அண்மைக் காலத்தில் விண்வெளியில் தேடத் விண்வெளி தாத...
சுஜாதா
உயிரின் ரகசியம்
20
டன் சேர்ந் விண்ணில் பரவியிருக்கலாம் உண்டாவதை அந்த மோதல்கள் பாதித்துள்ளன ட ஹட ரலுனு ந்து G ் 36 ம சூன்ய வெளிதான். இதில் வேதியல் மாற்றங்கள் நிகழும் சாத்தியங் கள் மிகக் குறைவு. இருந்தும் இன்று ரேடியோ மற்றும் இன்ஃப்ராரெட் டெலஸ் கோப்புகளின் மூலம் நூறுக்கும் மேற்பட்ட வேதியல் பொருள்கள் ஆரம்ப காலம் VY விண்வெளியில் இரிவதைக் அ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
21
அது சூன்யமில்லை மிக மிக குறைந்த அளவில்தான் விண் வெளியில் அணுச்கள் உலவுகின்றன ஏறக்குறைய 384 செவ்வாய் கரக அளவுள்ளவை பல, சூரியனைச் சுற்றிவந்தன. அவைகள் புதிதாகப் பிறந்த பூமியின்மேல் மோதுவதை தவிர்க்க முடியாமல் பூமியின் நடு சென்டருக்குள் பாய்ந்து உள்ளே இருக்கும் ட இரும்புப் பிழம்பாகியது. அந்த சமயத்தில் தான் எடை குறைவான சந்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
22
வெளியே அர்கானிக்' பொருள்கள் இறுகின ஓரளவுக்கு மேல் பெரிதானால் சுற்றிலும் உள்ளவை களை ஈர்க்கும் விசை அதிகமாகி பத்தாயிரம் ஆண்டு கள் திரிந்தபின் இவை சில நூறு கிலோ மீட்டர் அளவுள்ள குட்டி குட்டி கிரகங்களாக ஒன்று சேர்ந்தன 40 சந்திரனிலும் செவ்வாய் போன்ற மற்ற கிரகங்களிலும் எரி நட்சத்திரங்கள் இடித்துப் பள்ளங்கள் வட்ட வடிவ வடுக்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
23
சற்றுப் பிடிவாதமாகவே இருந்தார்கள் அதுவும் தப்பு 424 ஐன் சல்பைடு. பார்க்கர் விரைவில் உண்மையான காரணம் 7 இரசாயன மாற்றம் எதும் இல்லை ஒரு வகை பாக்டீரியாதான் இந்த அவசர அழிவை விளைவிக்கிறது என்று கண்டுபிடித்தார். : த இரண்டு மைக்ரோ மீட்டர் நீளமுள்ள குச்சி போன்ற ஒரு பாக்டீரியா. இதற்கு கான்க்ரீட் என்றால் அல்வா போல அத்தனை மீட்டு...
சுஜாதா
உயிரின் ரகசியம்
24
பார்க்கர் என்பவர் தலை மையில் தீவிர ஆராய்ச்சி துவங்கியது ஆரம்பத்தில் இந்த பைப்புகளில் வெளிப்படும் ஹைட்ரஜன் சல்பைடு தான் காரணம் என்று எண்ணினார்கள் அழுகிய முட்டை வாசமடிக்கும் அந்த வாயுப்பொருள் ஹைட்ர மனிதா உயிரின் ரகசியம் 2 45 கடுமையான கோடைகாலத்தில் ராஜஸ்தான் போன்ற பிரதேசங் களில் உஷ்ணம் 49 டிகிரியைத் தாண்டும். நம்மால் தா...
சுஜாதா
உயிரின் ரகசியம்
25
ஒருவேளை இவைகள்தான் நம் மூதாதையரோ என்று விஞ்ஞானிகள் எண்ணு கிறார்கள் 46 4 கருதிச் சாவோம். பூமியின் மேற்பரப்பில் புழு, பூச்சிகள் வாழலாம். ஆனால் , உஷ்ணமான அதன் தெஞ்சுக்குள் 2 ப் ட சிகாகோவைச் சேர்ந்த எட்ஸன் பாஸ்டின் என்னும் விஞ்ஞானி : ஆச பு WV) எண்ணெய்க் இணறுகளிலிருந்து வெளிப்படும் ன் ல்கள் கலந்திருப்பதை கவனித்து அது எப்ப...
சுஜாதா
உயிரின் ரகசியம்
26
இந்த உஷ்ணத்தில் பெரும்பா லான சயிர்கள் வாழமுடியாது பூமியின் மையத்தை அணுகும்போது உஷ்ணம் 3000 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கிறது அதை அடைவதற்குள் அனைவரும் 48 பொருள்கள் பூமிக்கடியில் இருந்திருக்கன்றன. நைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு எல்லாம் இருந்திருக்கிறது. 3 இதனால் பூமியின் அடி. ஆழத்தில் அதிக உஷ்ணத்தில் உ...
சுஜாதா
உயிரின் ரகசியம்
27
ஆதலால் பூமியின் மேற்பரப்பில் முதல் உயிர்கள் தோன்றியிருக் கும் சாத்தியங்கள் குறைவு என்று நம்பத் தோன்றுகிறது பூமிக்கடியில் அத்தனை ரகளை இருந்திருக்காது மேலும் உயிர் உண்டாவதற்குத் தேவையான கச்சாப் ் 50 கிடைக்கின்றன. இவைகள்தான் நம் பண்டை நாட்களின் படப் பிடிப்புகள் போலத் தெரிகின்றன. ட 320 கோடி ஆண்டுகளாக பூமியில் உயிரினங்கள்...
சுஜாதா
உயிரின் ரகசியம்
28
End of preview. Expand in Data Studio

Tamil உயிரின் ரகசியம் Dataset by சுஜாதா

Description

This dataset contains Tamil உயிரின் ரகசியம் texts by சுஜாதா, processed for language model pretraining.

Contents

  • 43 text passages
  • Author: சுஜாதா
  • Genre: உயிரின் ரகசியம்
  • Total characters: 109388

Usage

This dataset is suitable for language model pretraining tasks.

from datasets import load_dataset

dataset = load_dataset('Naveen934/tamil_data_sujatha_story')
Downloads last month
7