Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
File name
stringlengths
10
10
Transcript
stringlengths
1.02k
2.85k
Labels
stringclasses
5 values
__index_level_0__
int64
0
63
TAM_MSA_01
பி.ஜி.எம் அப்படின்னு வரப்போ , ரொம்ப எல்லாம் அப்படியே மண்டையெல்லாம் குழப்பி எல்லாம் மியூசிக் பண்ணல . இந்த இதுக்கு இது இதெல்லாம் போட்டால் ரசிப்பாங்க ,அப்படின்னு சூப்பர்பா ஸ்கோர் பண்ணியிருக்கிறாரு . அடுத்தது வந்து கேமராமேன். அவர்களை பத்தியும் சொல்லணும். அவரும் அவரோட போர்ஷன சூப்பரா பண்ணியிருக்காரு , எல்லாரையும் அழகாக கா...
POSITIVE
0
TAM_MSA_02
சோ, இந்த படத்தோட மிகப்பெரிய பிளஸ் அப்படின்னா இவங்க ரெண்டு பேரு மட்டும்தான் . இவங்க ரெண்டு பேரும்தான் தாங்கி இருக்காங்க . ஆன்ட் இவ ங்க ரெண்டு பேரையும் செலக்ட் பண்ணது தான் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பிளஸ் , இந்த மாதிரி வந்து ஒரு ஒரு ஸ்டோரி எடுத்துட்டு இந்த மாதிரி புது ஆர்டிஸ்ட், குட்டி பையன வெச்சு அதுவும் இல்லாமல் ஒர...
POSITIVE
1
TAM_MSA_03
அந்தக் கண்ன்ட் வந்து சூப்பரா வொர்க் அவுட் ஆகியிருக்கு. அதுமட்டுமில்லாம இன்னொரு பிளஸ் என்னன்னு கேட்டீங்கன்னா, யாருமே வந்து ஓவர் ஆக்டிங் பண்ணல .யாருமே வந்து டல்ல்ஆகவும் பண்ணல. செம பர்பாமென்ஸ் பண்ணி இருக்காங்க. இதெல்லாம் பிளஸ் என்று சொல்லலாம். முக்கியமான பிளஸ் எது என கேட்டீங்கன்னா, ஹிப் ஹாப் ஆதி பாடல்கள் கம்மியாக இருந்த...
POSITIVE
2
TAM_MSA_04
சோ, நடிச்சிருக்கிற கேரக்டர் பத்தி சொல்லணும். இருங்க சூஸ் பண்ண விதமே சூப்பர்பா பண்ணியிருக்காங்க. நம்ம டுடி அப்படின்னு போட்டதுமே, ஓகே, சூரிய சர் வந்து எப்போவுமே, அதாவது கருத்துள்ள பாடமாக இருக்கட்டும். இது வந்து வரை சூரிய ஒரு டிஃபரண்டாக ஒரு ஸ்டோரி தான் சூஸ் பண்ணுவாங்க. சில்லுக்கருப்பட்டி அப்படி ஏன் டைட்டில் வைத்திருக்கி...
HIGHLY POSITIVE
3
TAM_MSA_05
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட ஆக்டிங் பத்தி சொல்லியே ஆகணும் .சூப்பரா நடிச்சு இருக்காரு .அவரு கொடுத்த கேரக்டருக்கு நரய கேரக்டரை பண்ணியிருக்காங்க. நிறைய படங்களில் ரஜினிகாந்த் டூப்பு வச்சு பண்றாரு ,அப்படி ஒர பேரு இந்த படத்துல தவிர்த்து இருக்காரு. நிறைய அவரு ஓநா டூப்பில்லாம பண்ணி இருக்காரு. அது வந்து பாராட்ட கூடிய ஒரு...
NEUTRAL
4
TAM_MSA_06
பாபி சிம்ஹா. பாபி சிம்ஹாவை பத்தி சொல்லியே ஆகணும்.ஜிகர்தண்டா இன்னொரு படம் வந்துருச்சு. அதுல ஒரு மாஸ் ஆன வில்லன் கேரக்டர் கொடுத்து இருப்பார் .அதே மாதி இதிலே ட்ரை பண்ணி இருக்காரு .அந்த அளவுக்கு இல்லைன்னாலும் அதுக்கு ஈக்வலா கொடுத்து இருக்கிரார். ரொம்பவே மாசா இருக்குது .லீட் ரோல் சூப்பரா இருக்கு . ஒரு படம்னு எடுத்துட்...
POSITIVE
5
TAM_MSA_07
எந்தெந்த வருஷத்துக்கு, எப்படி எப்படியெல்லாம் ஸ்கிரீன்பிளே பண்ணனும்னு, அழகழகா அந்த கலர் கிரேடிங் எல்லாம் போட்டு, சூப்பரா காட்டி இருக்காங்க. இந்த படத்தோட மியூசிக்க ப்பத்தி சொல்லணும்னா சந்தோஷ் நாராயணன் சூப்பரா கொடுத்து இருக்காரு. அவரு பெஸ்ட் கேரியரை இந்த படம் வடசென்னையாக ஆயிருக்கும் அப்படின்னு சொல்லலாம். இந்த படத்துக்...
HIGHLY POSITIVE
6
TAM_MSA_08
ஃபர்ஸ்ட் நீங்க போய் படம் பாக்குறீங்க அப்படின்னா, வெற்றிமாறன் சாற எல்லாருமே ரெகுலரா போலோ பண்றீங்க அப்படின்னா, கண்டிப்பா இந்த படம் வந்து எங்கயும ஒரு சின்ன இடத்தில் கூட போர் அடிக்காது . பட் ஜெனரலி, ஆடியன்ஸுக்கு மே பி என்ன ஆகும் அப்படீன்னா, இந்த பஸ்ட் ஹாஃப் மட்டும் கொஞ்சம் பொறுமையா ஸ்கிரீன்பிளே வந்து இன்னும் கொஞ்சம் நகர்...
POSITIVE
7
TAM_MSA_09
தானோஸ் எல்லாம் வந்து இன்டிரடியூஸ் பண்ணும் போது, காமிக்ஸில் எல்லாம் படிச்சிருக்கோம் நாம. ஆனால், இந்த அளவுக்கு வந்து மூவியிலே பிரசெண்ட் பண்ண முடியும் , அது வந்து ஒரு கிரியேட் பண்ண முடியும் அப்படி இருக்கும்போது கம்ப்ளீட் லி அண் இமாஜினபிள் அப்படின்னு தான் சொல்லணும் நாம. நான் வந்து ரொம்ப ஃப்ரீ கிங்கா சொல்லி இருக்கேன்,...
HIGHLY POSITIVE
8
TAM_MSA_10
ஜோன் வீக்குக்கு வந்து ஹெல்ப் பண்ணது தப்பு என்று சொல்றாங்க. அப்புறம் வந்து நம்ம விஷ்பன் அதாவது நம்ம மேட்ரிக்ஸிலே இருந்து வந்தார் இல்லையா, அவரை வந்து பார்த்து, நீங்க பண்றது தப்புன்னு சொல்லிட்டு, அங்க இங்க வந்து அவங்க நாட்டாமை மாதிரி பண்றாங்க. அப்புறம் அவங்க ஒரு கூட்டத்தை இது பண்ணி நம்ம ஜோன் விக் கலந்துகொள்வதற்காக அவங்...
POSITIVE
9
TAM_MSA_11
சீக்வன்ஸ் இன்னும் கொஞ்சம் மெயின்டைன் பண்ணி இருக்கலாமோ அப்படிங்கற மாதிரி வந்து எனக்கு கொஞ்சம் பீல் ஆச்சு, அப்படி என சொல்லலாம் . ஆண்டு கடைசியா வந்த அந்த ரிப்போர்ட்டர் குமார் அந்த அந்த லிங்க் கூட வந்து எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது என சொல்லலாம் . கிளைமேக்ஸ், கிளைமாக்ஸ் வந்து கிட்டத்தட்ட கொஞ்சம் பீலிவபிளா நல்லாவே வந்து ப...
POSITIVE
10
TAM_MSA_12
நெகட்டிவ் அப்படின்னு சொல்றதுக்கு வந்து எதுவும் இல்லை. பட் வந்து ஜெனரலி வந்து பார்த்தீங்கன்னா எனக்கு வந்து தெரிஞ்சு டிரண்டு மாதிரி பண்ணிட்டாங்க என நினைக்கிறேன் . கிளைமேக்ஸில் வந்து பார்த்தீங்கன்னா, ஏதாவது ஒரு சோகத்தை வந்து நம்ம உண்டுபண்ணல. அப்படியே நாள் வந்து அந்தப் படம் வந்து அதுவா பேசப்படாது அப்படிங்கறது வந்து மாதிர...
POSITIVE
11
TAM_MSA_13
இது பிசினஸ் அளவிலே பாத்தீங்கன்னா, இது வந்து பெரிய அளவில் வந்து கொண்டு போய் சேர்த்து இருக்காங்க என்ன சொல்லலாம். என்னப்பா பாத்துக்கலாம் என இதோட டிஜிட்டல் ரைட்ஸ். சரி இருக்கட்டும், நோர்த் இந்தியன், தெலுங்கு ரைட்ஸ் எல்லாமே வந்து ஒரு நல்ல விலக்கே போயிருக்கு. சன் பிக்சர்சினாலே. இதோட மார்க்கெட்டிங்கை பார்த்திங்கன்னா நாட்ட...
POSITIVE
12
TAM_MSA_14
இந்த படத்தோட வெற்றிக்கு இன்னொரு பெரிய காரணம் யார் என்று பார்த்தீங்கன்னா ஆர். ஜே. பாலாஜி தான் . ஆனால் கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை வருஷமா இதுக்காக அவரு கஷ்டப்பட்டு, உழைச்சு, ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி பண்ணி, இந்தப் படத்தோட பட்ஜெட்டேயும் வந்து கரெக்டா பிளான் பண்ணி ,எவ்வளவுக்கு எவ்வளவு சுருக்கி எடுக்க முடியுமோ, எல்லாத்தையும் ...
POSITIVE
13
TAM_MSA_15
பாட்டு வந்து படத்தில் இரைச்சல் தான். உடனே யூட்யூபில் 5 லட்சம் ,4 லட்சம் என்று சொல்லி வந்து நிக்காதீங்க . அதெல்லாம் யூட்யூப் டிஜிட்டல், அந்த வியூவே இங்க வேற . சினிமாவிலே இன்னைக்கே படம் பார்க்கும் பொழுது பாட்டு இறைச்சல் ,அது டவுட்டே கிடையாது . டபால் டபால் பாட்டு வந்து டிஸ்டர்பன்ஸ், அதிலேயும் டவுட்டு இல்லை . அதே மாதிர...
NEUTRAL
14
TAM_MSA_16
கதக்கோடைய அந்த ஜதி சொல்ற இடமெல்லாம் பிரமாதமா பண்ணியிருக்காரு. அதுல எல்லாம் ஒரு டவுட்டே கிடையாது . இருந்தாலும் அதையெல்லாம் புகழ்த்தி என்னடா இது எங்கேயோ போகுதுன்னு நினைத்தால் திருப்பி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் . ஆஸ் எ கொமர்சியலா பார்த்தீர்கன்னா, ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு. ஸ்கிரீன்பிளேயிலே வந்த, கடைசியில் வந்...
NEUTRAL
15
TAM_MSA_17
கஜோல் ரிட்டர்ன் பாத்தீங்க அப்படின்னா, நிறைய இடத்தில அவங்களோட ஆக்டிங் டூ ஆர்டிபிசியல், அப்படின்னு சொல்லலாம் . அப்புறம் இன்னும் ஒரு பெரிய முக்கியமான மைனஸ் என்ன என்ரால் ஷூன் ரோல்டன் ஓட பி.ஜி.எம், பிளஸ் பாடல்கள். பாடல்கள் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகல . அதேமாதிரி பிஜிஎம் அப்படின்னு பார்த்தீங்கன்னா, ரெண்டு இடத்துல நம்ம வி....
HIGHLY NEGATIVE
16
TAM_MSA_18
கண்டிப்பா இந்த படத்துல, ஒரு விஷயத்துக்காக அவன் கஷ்டப்படுறாங்க. அது கிட்டத்தட்ட ஒரு வருஷம் கஷ்டப்படுறாங்க. அந்த ஒரு வருஷ கஷ்டத்தை உண்மையாகவே நடந்து இருக்கு ,அப்படின்னு நெனச்சு நம்ம ஃபீல் பண்ணி பாக்கணும்னு நினைச்சீங்கன்னா, மூணு மணி நேரம் கண்டிப்பா உட்கார்ந்து பார்க்கலாம். அப்பதான் இப்படியுமா நடக்குது நம்ம நாட்டுல ? இந்...
POSITIVE
17
TAM_MSA_19
அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் . ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி ஒருத்தரோட ஒருத்தர் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க . ஆனால், இவங்க வீட்டுல இருக்கிற இவர்களுடைய பெரியவர்கள், பொண்ணோட அப்பா, அம்மா; பையனுடைய அப்பா அம்மா ,எல்லாவரும் இந்த மாதிரி ஒவ்வொருத்தரா மர்மமான முறையில் இறக்கிறார்கள் . இதுக்கெல்லாம் காரணம் என்ன என்று யாருக்கு...
POSITIVE
18
TAM_MSA_20
இந்தப் படத்தினுடைய டயலாக்ஸ் . அதாவது ''வெளிநாட்டில இருக்கிற பிளாக் மணி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து ,ஆளாளுக்கு அக்கவுண்டுக்கு 15 லட்சம் ரூபா போடப் போகிறார்கள் அப்பா. அதோட வர்த் தெரியாம நீ என்னமோ வந்து நம்மள ஹெல்ப் பண்றதுக்கு யாருமே கிடையாது அப்படின்னு சோக பாட்டு பாடிட்டு இருக்கிற" அப்படி என்ரு சமுத்திரகனி ஒரு ஹீரோ...
POSITIVE
19
TAM_MSA_21
பாசிட்டிவ்ஸ். இந்த படத்தில எல்லாரும் அவங்க அவங்க ஏற்று நடித்த அந்த கதாபாத்திரத்தை, ரொம்ப அழகா, சிறப்பாகவே பண்ணி இருக்காங்கன்னு சொல்லலாம் . இன்னொரு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட், எனக்கு பர்சனலா தோணுது, படத்துல ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரை காமிச்சிட்டோம். சோ, கண்டிப்பாக அஞ்சு லவ் சாங்ஸ் வச்சே தீரணும் அப்படீன்னு பிடிவாதம் ப...
POSITIVE
20
TAM_MSA_22
இந்த படத்துக்கு சினிமாடோகிரேஃபி ரொம்ப முக்கியம். திரு அது ரொம்ப அழகாகவே பண்ணியிருக்காரு , அப்படின்னு நீங்க சொல்லலாம் . நீங்க ரொம்ப என்ஜாய் பண்ணும், படம் பார்க்கும்போது. அதேமாதிரி வார்த்தைகளே இல்லாமல் , வசனங்களே இல்லாமல், இந்தப்படம் இருக்கறதுனால, சந்தோஷ் நாராயணன் அவங்களால முடிந்த இடத்தில் அங்கங்க சில மியூசிக்ஸே, பிஜ...
POSITIVE
21
TAM_MSA_23
இவங்க வந்து, இந்த டயலாக் காமெடி மட்டுமே நம்பி, இந்தப் படம் வந்து எடுக்கப்பட்டு இருக்கு . இதுல முழுக்க, முழுக்க கடைசி வரைக்கும் யோகி பாபு வினுடைய சட்டயர் பஞ்சஸ் , அது மட்டுமே நம்பி இந்த படம் எடுத்து இருக்காங்க. அது என்னன்னா, அது பார்த்துகிட்டே இருக்கும் போது சில நேரங்களிலே நான் முதலில் சொன்ன மாதிரி வந்து , தெகட்டல் என...
NEUTRAL
22
TAM_MSA_24
சோ, டைரக்டர் வந்து , ஒரு வித்தியாசமா இந்த படத்தை, புதுசா வேற மாதிரி ட்ரீட்மென்ட் சொல்லணும், அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சு பண்ணியிருந்தார் . சோ, நடுவுல அங்கங்கே சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் பண்ணினதினாலே, என்ன ஆச்சுன்னா, நமக்கு படம் பார்க்கும் போது, ஒரு ரெண்டு இடம் மட்டும் ,அது ஏன் அவர் வந்து த்ரூ அவுட்டாமெயின்டயின பண்ணல என்ற...
POSITIVE
23
TAM_MSA_25
சீரியலுக்கும் சினிமாவுக்கும் நிறைய வேரியேஷன் இருக்கிறது . இப்போ , யூட்யூபில் பண்றதோ , சீரியல்ல சின்ன, சின்ன ஷார்ட் பிலிம் பண்றதோ, இதுக்கும், ஷார்ட் பிலிம் அந்த நேரம் அப்படி பண்ணும்போது , அது காமெடியா அப்படி இப்படி கொஞ்சம் இருந்தால் கூட அது ரசிச்சுட்டு இது பண்ணிடுவாங்க . அதே மாதிரி யூட்யூபிலே வந்து, நடக்கிறது என்னவா இ...
NEUTRAL
24
TAM_MSA_26
அப்புறம் ஒரு போலீசார் வச்சு காமெடி பண்றேன்னு சொல்லிட்டு,கொஞ்சம் ஃபேட்ஆகிற ஒருத்தர் வந்து ரெட்டி சொல்ர காங்கிலே வந்து வராரு . சோ அவரா வந்து காமெடி வரும்னு சொல்லி பார்த்தால், அதுவும் காமெடி வரல . அதெல்லாம்தான் படத்துக்கு ட்ராபாக்காக இருக்கு . ஆனால், எண்டு வந்து , அந்த ட்விஸ்ட் வந்து, எவ்ளோ பேரு அது வந்து உண்மையிலே அது...
HIGHLY NEGATIVE
25
TAM_MSA_27
"திஸ் இஸ் நோட் ஏ கங்கிளுஷன் , திஸ் இஸ் த கங்கிளுஷன்". அப்படி என்கிற அந்த வரைமுறைகளுக்கெல்லாம் போகாமல், இப்படி ஒரு விஷயம் நான் எடுத்து இருக்கேன் . ஐ ஆம் ஏம விசில் ப்ளோயர் அப்படிங்கற மாதிரி இந்த படத்தை எடுத்ததில் , எனக்கு சந்தோஷம் . ஆனால் , இந்தப் படம் முடியும்போது ஒரு கேள்விகள் வரது. என்ன அப்படின்னா . காசு பணம் எதுவ...
POSITIVE
26
TAM_MSA_28
இந்த காமெடி படத்திலே , முழு காமெடி படத்திலே, ஒரு இடத்தில நல்லா சிரிச்சேன். அது என்னன்னா, இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தை பாக்கப்போறேன், அப்படி என்ரதுக்கு நடுவில் வந்து, டங்க் னனு ஒரு சவுண்டு வந்து ரொம்ப நல்லா இருந்தது . விழுந்து விழுந்து சிரித்தார் . மத்தபடி இந்த மாதிரியான சிரிப்புகள் பல இடத்திலேயும் வந்திருக்கணும் ...
NEGATIVE
27
TAM_MSA_29
மைனஸ் பாயிண்ட் அப்படின்னு பார்த்தீங்கன்னா, ஒரே ஏரியா ,அம்மா வேலை செய்யக்கூடிய ஒரு கார்மெண்ட் ஷாப்பில் வந்து ஓனர் அம்மா யாருன்னு தெரியல, அப்படின்னு சொல்றது எல்லாம் வந்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் . இந்தப் படம் வந்து, ஒண்ணு காமெடி படமா எடுத்து இருக்கலாம் ,இல்ல ஒரு பொலிட்டிக்கல் சட்டயராக எடுத்திரிக்கலாம், இல்ல இது...
NEGATIVE
28
TAM_MSA_30
படத்தைப் பொறுத்த வரைக்கும், நயன்தாரா அப்படிங்கிற அவர்தான் இந்தப் படத்துக்கான ஆணிவேருங்க. ஃபர்ஸ்ட் ல இருந்து அந்த கடைசி வரைக்கும் அப்படியே கேரி பண்ணிட்டு போய் கிடந்தது வந்து செமயா, ஸ்ட்ராங்கா, அழுத்திக் கொண்டு போயிருக்கிறார்கள் . அதே மாதிரி ஒரு விஷயம் என்ன என்றால், இந்த வுமன் ஜேர்ணலிஸ்ட் , இந்த விவசாயம் இந்த விஷயங்கள்...
POSITIVE
29
TAM_MSA_31
சினிமாடோக்ராபி நிச்சயமாக கன்வின்ஸ்சிங் ஆக இருந்தது, என்று சொல்லலாம் . அதுவும் வந்து பாத்தீங்கன்னா , அந்த ஸ்போர்ட்ஸ் போர்ஷன் எடுத்தது அப்படிங்கறது வந்து சூப்பரா இருந்தது . பட், அதை தாண்டி நான் என்ன ஃபீல் பண்ணேன் அப்படி என்றால், இயக்குனர் புதுசு. இயக்குனர் வந்து ஃபர்ஸ்ட் படம்னு நினைக்கிறேன் இது . அவர் என்னென்னா, பாண்...
POSITIVE
30
TAM_MSA_32
இது கம்யூனிட்டி வாட்சிங் க்கு ஏற்ற ஒரு செமையான படம்.. ஓ.டி. டி . ரிலீஸ் ஆனது நான் கம்மியாக சொல்லல . பட், ஆனால் எத்தனை ஓ. டி .டி. கள் வந்தாலும் தியேட்டர்ல இருக்கிற அந்த கம்யூனிட்டி எக்ஸ்பீரியன்ஸ் எதுவுமே ஈடு செய்ய முடியாது, அப்படி என்பதுதான் உண்மை . இன்னைக்கு இருக்கிற அந்த ஓ. டி .டி .தியேட்டர் பஞ்சாயத்தும் அது பார...
POSITIVE
31
TAM_MSA_33
சவுண்ட் டிசைன், வந்து சவுண்ட் டிசைனோட உச்ச கட்டத்தை இந்தப் படம் வந்து அடஞ்சிருக்கிறது . சவுண்ட டிசைனுக்கு நேஷனல் லேவெல் , இன்டர்நேஷனல் லேவெல்லே வந்து ரெக்கக்னிஷன் இந்த படத்துக்கு கிடைக்கணும் அப்படிங்கறது வந்து என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இன்னொரு பக்கம் சினிமாடோகிராபி. சினிமாடோகிராஃபி ன்னா என்ன அப்படிங்கறத இந்த பட...
HIGHLY POSITIVE
32
TAM_MSA_34
அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில வந்து, நம்மளுடைய ரோபோ சங்கர் அண்ணாவோட வைஃப் நடிச்சிருக்காங்க . அவங்களோட கேரக்டர் இந்தப் படத்தில வேற லெவல் வெயிட்டேஜ் என்னுதான் சொல்லணும் .ஏனா, வந்து நீங்க நிறைய பேர் வந்து நம்மள மாதிரியே வந்து ஒரு வாடகை வீட்டில் இருந்துக்கலாம் . வாடகை வீட்டுல இருக்கும்போது, ஒருத்தர் மட்டும் நம்ம மே...
POSITIVE
33
TAM_MSA_35
இதில வந்து காமெடி கேரக்டர் பண்ணணும்னு அப்படி சொல்லிவிட்டு, நம்மளுடைய , யாருன்னு தெரியும்ல்லே, ஏன்பா இந்த பிக்பாஸில் வந்து பண்றாங்க ல்லே, இந்த கன்சொல்லேஷன் ரூமா என்ன, அப்படிங்கிற வாருல்லெ, ,அவரு தான் இதுலயும் வந்து காமெடி பண்ணியிருக்கிறாரு. கண்டுபிடிச்சுடுவீங்க யாருன்னு . தலைவர் வந்து கடைசி ஃப்ரேம் வரைக்கும் காமெடி...
HIGHLY NEGATIVE
34
TAM_MSA_36
முதல் நாளே,முதல் ஷோவே, ஹவுஸ்ஃபுல் ஆகுது. அடுத்தடுத்த ஷோவுக்கு டிக்கெட் கிடைக்கல, அப்படின்னு வர சொல்றாங்க. பொங்கலுக்கெல்லாம் ஒரு நாலு படம் ரிலீஸ் ஆச்சு .பொங்கல் அன்னைக்கே ரஜினி முருகனை தவிர மத்த மூணு படவும் காத்து வாங்கிடுச்சுன்னு தான் சொல்லணும். இதிலேயும் அந்த படங்களில், பெரிய ஆர்டிஸ்ட், பெரிய டெக்னிசியன் , பெரிய கம...
POSITIVE
35
TAM_MSA_37
அப்படியே செல்வராகவன் படம் மாதிரியே இருக்கு . நாங்களும் செல்வராகவன் கிட்ட, இந்த மாதிரியான படங்களதான் எதிர்பார்க்கிறோம் . இரண்டாம் உலகம் மாதிரியான படங்களை எல்லாம் தேவையே இல்லை . அது எடுக்கறதுக்கு எல்லாம், பணம் இருந்தால் போதும், இரண்டாம் உலகம் படத்தை எவன் வேணுமென்றாலும் எடுக்கலாம் . ஆனால் இந்த மாதிரியான படங்கள் எடுக்க...
NEUTRAL
36
TAM_MSA_38
இவருக்கும் இன் ஃபக்ட் ஆயிருப்பாரோ அப்படின்னு சொல்லிவிட்டு . ஆனால், 12 செக்கண்ட் கழித்து அவருக்கு ஒண்ணுமே ஆகியிருக்காது. திரும்பி ஓடி வருவார். . இந்த மாதிரி சீன் எல்லாம் எடுக்குறதுக்கு பணம் எல்லாம் செலவு பண்ண தேவையில்லை, கொஞ்சம் மூளையை கசக்கினால் போதும் . இப்படியான சீன் வந்து இந்தப் படம் பூரா தேடினால் கூட , ஒரு சீன்...
NEGATIVE
37
TAM_MSA_39
இந்த படத்துடைய பலம் அப்படின்னு பார்த்தால், சிவகார்த்திகேயன் காமெடி, ரொமான்ஸ், ஃபைட் எல்லாத்தையுமே பின்னி எடுத்து இருக்காப்ல. கூட வர சூரி கூட சேர்ந்து பண்ற காமெடிகள் எல்லாம், ரொம்ப அரைகுறையாய் இருக்கும். அதேபோல, படத்துல அவங்க ஒரு டீக்கடை நடத்துவாங்க. அந்த டீ கடையில ஒரு வாழைப்பழம் விக்கும் ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் ...
POSITIVE
38
TAM_MSA_40
ஏன்ட், இந்த படத்தோட கதாநாயகன் பார்த்தீங்கன்னா, மை டியர் பூதம் என ஒரு தொடர் சீரியல் இருக்கும், அந்த சீரியல்ல வந்து நடிச்சவரு. அதுக்கு அப்புறம், ஒரு நீண்ட கேப்புக்கு அப்புறம, இதுல கதாநாயகனா நடிச்சிருக்காரு. அபிலேஷ் அவர்கள்தான். ஏன்ட்ரொம்ப அழகான ஒரு கதாபாத்திரம் . அவங்களுக்கு பெயர் அப் பண்ணி பார்த்திங்கன்னா, லீமா அப்படி...
POSITIVE
39
TAM_MSA_41
இந்த படத்துக்கு கூடுதலான ஒரு மிகப்பெரிய பிளஸ் வந்து மியூசிக் . ரஞ்சன் துரைராஜா அவர்கள் வந்து ப்ளே பண்ணி இருக்காரு . இந்த கதைக்கு வந்து ரொம்ப ஏற்றவாறு வந்து மியூசிக் ,டிராக் எல்லாமே வந்து அமைந்திருக்கும் , என்று சொல்லலாம் . ரஞ்சன் துரைராஜா அவர்கள் ரொம்ப நீட்டா ஆண்டு கிளியர் ஆன இசை வந்து நமக்கு கொடுத்து இருக்காரு .பன்ன...
POSITIVE
40
TAM_MSA_42
வரலட்சுமி சரத்குமார் இதிலே வந்து ஒரு செக்ரட்டரியா, ஒரு ஸ்பெஷல் செக்ரட்டரியா அப்பாயின்ட் பண்றாங்க. எதுக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா, மாறி வந்து நல்லவனா கெட்டவனா? அவனோட பேக்ரவுண்ட் என்ன ? அவனோட சிட்டுவேஷன் என்ன? அப்படிங்கறத கண்டு பிடிப்பதற்காக, ஒரு ஸ்பெஷல் செக்கரட்டரியா வந்து இன்ட்ரோ கொடுக்கிறாங்க. அவங்க என்ன பண்ற...
NEUTRAL
41
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
Downloads last month
4